Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Vani raj

Member
Messages
49
Reaction score
43
Points
18
இப்படி ஒரு திருப்பம் எதிர் பார்க்கவில்லை..
 
Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
விஷ்வா கடத்தினான் ரூத் இல்லையா?.லியாவை கல்யாணம் பண்ணுவதற்காக கடத்தினானா?.
 
Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
Enna da nadakudhu inga? Idhu enna anti hero story ya illa dhigil padama?ovvoru epi yume dhik dhik dhik ne mudiyudhe. Ennama neenga ipdi pinreengale ma. Ippo ruthra kadathunaan nu solreengala illa kadathala nu solreengala? Avan mask pottuta Liya kita vandhaan??? Apdi onnu vandha maadhiriye illaye. Apram yean vishwa thedi thedi alainjaan? Onnume velangalaye. Authorji kozhappi vittuteengale
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
விஷ்வா கடத்தினான் ரூத் இல்லையா?.லியாவை கல்யாணம் பண்ணுவதற்காக கடத்தினானா?.
இருவருமே.... அது எப்படினு அடுத்த யுடியில் விளக்கம் தரேன் சிஸ்
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
விஷ்வா கடத்தினான் ரூத் இல்லையா?.லியாவை கல்யாணம் பண்ணுவதற்காக கடத்தினானா?.
இருவருமே.... அது எப்படினு அடுத்த யுடியில் விளக்கம் தரேன்
Enna da nadakudhu inga? Idhu enna anti hero story ya illa dhigil padama?ovvoru epi yume dhik dhik dhik ne mudiyudhe. Ennama neenga ipdi pinreengale ma. Ippo ruthra kadathunaan nu solreengala illa kadathala nu solreengala? Avan mask pottuta Liya kita vandhaan??? Apdi onnu vandha maadhiriye illaye. Apram yean vishwa thedi thedi alainjaan? Onnume velangalaye. Authorji kozhappi vittuteengale
இருவருமே கடத்துனாங்கனு சொல்றேன் சிஸ்... அடுத்த யுடியில தெளிவாக சொல்லப்படும்.... ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍😍💞💞💞💞💞💞💞
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, அதிமந்தாரைக்கு தன் கணவன் செய்த துரோகம் தெரிந்து தன்னை தானே அறையில் சிறை படுத்தி கொள்கிறார் அவள் கணவன் கரிகாலன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்வர்ணா காலா நீங்கள் மந்தாரையிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறுகிறார் தான் செய்தது தவறு இல்லை என்று அவர் செய்ததை நியாபடுத்திக்கிறார் ஸ்வர்ணா அவர் பேச்சில் அதிர்ந்து இருவரும் விபத்துக்குள்ளாகி மரணம் ஏற்படுகிறது, ருத்து வியாபார சரிவை பல இன்னாலுக்குள், அவமானம் அடைந்து வெற்றி கொள்கிறான் ஆனால் நட்ச்சத்திர மேல் அன்பு இருந்தும் அவள் தன் தந்தையை ஞாபக படுத்துவதால் அவளிடம் பேச மறுக்கிறான் ஆனால் ருத்ரஜித் தன்னிடம் பேசுவார் என்ற நம்பிக்கை கொண்ட நட்சத்திரா அவள் இறக்கும் வரை அவளிடம் பேசவில்லை இதை எல்லாம் கேட்ட லியா மனதில் மன்னிப்பை யாச்சிக்கிறாள் தன் தங்கை அபூவ்விக்காக கீர்ஸ் யார் என்பது தெரிந்தயுடன் அதிர்ச்சி ஆகிறாள் விஷ்வர தன் மேல் காதல் என்று சொல்பவன் தன்னை துன்பபடுத்தி இருக்கான் இனி என்ன நட்ச்சத்திரா எவ்வாறு இறந்தால் ருத்ஜித் நிஜம் விஷ்வஜித் நிழல் இவர்கள் இருவருமே சேர்ந்துதான் லியாவை பழி வாங்குகின்றனரா இனி 🤭🤭🤭🌹🌹🌹
 
Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
இருவருமே.... அது எப்படினு அடுத்த யுடியில் விளக்கம் தரேன்

இருவருமே கடத்துனாங்கனு சொல்றேன் சிஸ்... அடுத்த யுடியில தெளிவாக சொல்லப்படும்.... ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍😍💞💞💞💞💞💞💞
Ennadhu apdiya 😰😰😰😰😰
 
Top Bottom