நன்றிங்க சிஸ்Semma ud ma
கை வலி சரியானதும் சீக்கிரம்வரேன் சிஸ்... நன்றிஇப்படி சஸ்பென்ஸ் ல விட்டுட்டீங்க ளே மா.
ரொம்ப நன்றிங்க சிஸ்மிக அழகா சொல்லிட்டீங்கஅருமையான பதிவு, போதை பழக்கத்தினால் கொடியவர்கள் கையில் நட்சத்திரா மரணம் வேதனை அளிக்கிறது விஷ்வா லியாவிடம் நட்சத்திரா மரணம் நிகழ்ந்த்தை பட்றியும் அந்த கொடியவர்கள் நால்வருக்கும் எவ்வாறு தண்டனை தங்களால் அளிக்க பட்டதுஎன்று கூறியதை கேட்டு மனம் துடித்து அழுகிறாள், தனக்கு கிடைத்த தண்டனை சரிதான் என்றும் அங்கு வந்த ருத்விடம் கூறி அபூவை நீங்கள் நன்றாக பார்த்து கொள்வீர்கள் என்று கூறி விஷ்வாவுடன் செல்கிறாள் வீட்டில் இவர்களுக்கு அதிர்ச்சி தரும்படி என்ன நடந்திருக்கும்
செம கமெண்ட் கா...செம்ம செம்ம...... சூப்பர் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் செல்லம்
சொல்லா வார்த்தையே இல்லை அவ்வளவு நல்ல இருந்தது இன்றைய பதிவு அதுவும் கடைசியாக சொன்னது வேற லெவல்
யாரு வந்து இருக்காங்க ருத் விஷ்வா இருவரும் அதிர்ச்சி அடையுறா மாதிரி லாஸ்ட் திருப்பமா செல்லம் சூப்பர் இன்ராஸ்டிங் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்
Thank you ka.. parpom enna nuSuper Super.... Nan guess pannen... Coma la irukkirathu Mahisha illa nu... Avaloda character therinja udane.... Nirmal peyarai kettathume kettavan nu than ninaithen....
Pawam star... Ivlo kodooramana saavu vandhirukka venaam....
Ama last la enna athirchi.... Star thirumba vanduttala???? Or Aboo pathi edhumo... Or Aadhirai pathi ethumo....