Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
Ruth ippo feel pandran munnadi avanukku thariyada? Liya va ewalavu toucher panninan athukku punishment kidaikanum Abu kaiyala kidaitha super a irukkum
அவளை விடக்கூடாதுனு நினைச்சிருந்தான் முன்னாடி... பட் விஷ்வா சொன்ன பிறகு அவளைவிட வேண்டியதாக போய்டுச்சு.... நன்றிங்க சிஸ்😍😍😍😍😍😍
 
Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ் அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் செல்லம் 🤩🤩👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌

அபூ உன்னை கீத்து கோவிந்தம் மூவி லா அந்த கேரக்டர் ஹீரோ வை மிரட்டும் தொனியில் பார்த்துவிட்டு இந்த மாதிரி ஹீரோ கிட்ட சின்ன பிள்ளை மாதிரி ரியாக்ஷன் இதைப் படிக்கும் போது செம்ம கியூட்டா இருக்குது 🤩🤩🤩🤩🤩🤩 சூப்பர் செல்லம் இந்த அபூ கேரக்டர் 👏🏻👏🏻👏🏻👌👌👌👌

லியா ஏன் இந்த அவசரம் விஷ்வா வை நம்ப மாட்டியா உனக்காக எவ்ளோ செய்து இருக்கான் அது எல்லாம் தெரிந்தால்தான் உனக்கு புரியும் விஷ்வா வின் அன்பும் காதலும் 🤩🤩

மகிஷா வெண்ணெய் எது பால் எது இன்னு தெரியாமல் சுஜித் தை நம்பிட்டு இருக்க அதுக்கான தண்டனை தான் இப்போ அனுபவிச்சிட்டு இருக்கியே... அந்த நிகழ்வுக்கும் மகிக்கும் தொடர்பு இருக்காது என்று நினைக்கிறேன் 🤔🤔மகிக்கு தெரியாமல் நடந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
மகிஷாவை சுஜீத் இப்படி மாத்தி வைச்சிருக்கான்..இவளும் சுயமா யோசிக்காம அவன் சொல்றதெல்லாம் கேக்கறா..நிர்மல் எப்படி கரெக்டா வந்து நட்சத்திராவை காப்பாத்தினான்.. திட்டமிட்ட செயலோ!!ருத் அபூ சீன்ஸ் க்யூட்..
 
ரொம்ப நன்றிங்க அக்கா.😍😍😍😍😍😍 செம அழகா சொல்லிட்டீங்க... அடுத்த யுடி போட்டுட்டேன் பாருங்கள் மகிஷா பத்தி தெரியும். இன்னொரு ட்விஸ்ட் இருக்குகா... அடுத்த யுடில ரிவில் ஆகிடும்
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
மகிஷாவை சுஜீத் இப்படி மாத்தி வைச்சிருக்கான்..இவளும் சுயமா யோசிக்காம அவன் சொல்றதெல்லாம் கேக்கறா..நிர்மல் எப்படி கரெக்டா வந்து நட்சத்திராவை காப்பாத்தினான்.. திட்டமிட்ட செயலோ!!ருத் அபூ சீன்ஸ் க்யூட்..
ரொம்ப நன்றிங்க சிஸ்❤️😍😍😍😍😍😍
 
Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
நட்ஸ் செமப்பா.லியா காப்பற்றிவிட்டாள்.நட்ஸ் பாவம் லியாவுக்காக உயிரையை விட்டு விட்டாள்.ரூத் தங்கை இருக்கும் போது பாசத்தை காண்பித்து இருக்கலாம் தவறு பண்ணிட்டான்.மூன்று பேரையை கொன்றானா?.இல்லையா?.
 
Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
Romba emotional sis. Azha vechiteenga ma. Paavam nakshatra. Endha thappume seiyaama pragalya dhan 6 months a dhandana anubavichitu irundhu irukaa. Mahisha oda serthu indha 3 perukum kandippa punishment kedaiche aaganum. Without killing dem can u give true punishment?
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
நட்ஸ் செமப்பா.லியா காப்பற்றிவிட்டாள்.நட்ஸ் பாவம் லியாவுக்காக உயிரையை விட்டு விட்டாள்.ரூத் தங்கை இருக்கும் போது பாசத்தை காண்பித்து இருக்கலாம் தவறு பண்ணிட்டான்.மூன்று பேரையை கொன்றானா?.இல்லையா?.
உண்மை தான் சிஸ்... மூன்று பேரையும் முடிச்சுட்டான்... அடுத்த யுடில சொல்றேன்
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
Romba emotional sis. Azha vechiteenga ma. Paavam nakshatra. Endha thappume seiyaama pragalya dhan 6 months a dhandana anubavichitu irundhu irukaa. Mahisha oda serthu indha 3 perukum kandippa punishment kedaiche aaganum. Without killing dem can u give true punishment?
இதுல என்ன விசயம்னா எல்லாரையும் வெச்சு செஞ்சுட்டாங்க ருத் விஷ்வாவும்... கடைசியா விபத்து பண்ண லியாவை பழி வாங்க வந்திருப்பான்... அடுத்த யுடில சொல்றேன் சிஸ்❤️❤️
 
Top Bottom