நன்றிங்க சிஸ்Superb .
உண்மை அக்கா... எனக்கு கஷ்டமா இருந்துச்சு... ஆனால் இந்த கதையே இவ இறப்புனால தான் ஆரம்பிச்சுது... அதுனால தான் நட்சத்ராவை காப்பாற்ற முடியலை கண்டிப்பா ஒவ்வொருத்தருக்கும் வேற லெவல்ல தண்டனை கொடுத்திருப்பான். அடுத்த யுடில தெரிந்து விடும்.Heavy episode da today
இந்த நிர்மல் போன்ற ஆட்களை எல்லாம் துடிக்க சாகடிக்கனும். பரதேசி நாயே எவ்வளவு நம்பிக்கை இருந்தா அவ உன்கிட்ட உண்மை சொல்லி இருப்பா நீங்க மூனு கேடு கெட்ட நாய்களே உயிரோட இருக்கும் போது அவளை ஏன் டா கொலை பண்ணீங்க... சனியனுங்களா... மகிஷா நீயெல்லாம் பொண்ணா என்ன நீ எல்லாம் இன்னும் ஏன் உயிரோட இருக்க.. நினைவு வந்து நீ கொடூரமா செத்தா தான் எனக்கு கொஞ்சமாவது நிம்மதியா இருக்கும்.. சைக் உன்னை போய் லியா நம்புனா பாரு.. என்ன ஜென்மமோ நீயெல்லாம்.. உனக்காக பேசினவளை விட்டு பொறுக்கியை நம்பி நட்புக்கு துரோகம் பண்ணி இருக்க, அந்த இடத்தில் நட்ஸ் ஆ காக்காமல் பெரிய தப்பு பண்ணிட்ட.. நீ இப்போ இருக்கது எல்லாம் தண்டனை கிடையாது உன் உண்மை முகம் உன் பெத்தவங்களுக்கு தெரிஞ்சு வலிக்க வலிக்க உனக்கு நல்லா நாலு சாத்து கிடைக்கணும் நீ செஞ்ச எல்லாம் நினைச்சு நீ வருத்தப்படனும்
ருத் போடா கொஞ்சம் முன்னாடி வந்தது இருக்கலாம்... உன் பாசத்தை கூட தெரிஞ்சுக்காமல் போயிட்டா... பாவம் அவ... எந்த தப்பும் பண்ணாத அவளுக்கு ஏன் இந்த முடிவு.. அட்லீஸ்ட் உயிரை மட்டுமாவது விட்டு வச்சு இருக்கலாம் இவளின் லியா மீதான நட்பு யார் செய்ய துணிவா இந்த மாதிரி...
ஃபீலிங் very sad
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க சிஸ்.... இவ்வளவு விசயங்கள் இந்த ஒரு யுடியில சொல்லியிருக்கைன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு... நன்றிங்க சிஸ்அருமையான பதிவுகள் , நட்சத்திரா லியாவிடம் தான் நிர்மலை விரும்புவதாக கூற அவளுக்கு இது படிக்கும் வயது பெற்றோர் நபிக்கையை நீ காப்பாற்று உன்மேல் உண்மையான காதல் என்றால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்று பட்டம் மூலம் அவளுக்கு உணர்த்துகிறாள் அதை புரிந்து கொண்டு நிர்மலுடன் நட்ப்புடன் பழகுகிறாள் ஆனால் அவள் நிர்மல் தன்னை காப்பாற்றுவான் என்று நம்பி சுஜித், நந்தாவாள் லியாவிற்கு பிரச்சனை என்று சொல்லுகிறாள் ஆனால் அவனும் அவர்களுடன் கூட்டு என்று தெரிந்தவுடன் அதிர்ந்து லியாவை காப்பட்ற எண்ணி தன் உயிரை பணயம் வைத்து விஷ்வாவிற்கு அழைக்க அவன் எடுகவில்லை என்றதும் ருதுவுக்கு அலழக்கிறாள் அவன் எடுத்தும் லியா போதையில் அவளை விபத்துக்குள் ஆகிறாள் அவள் உயிர் கயவர்கள் கையில் மாட்டி தன் அண்ணன் ருத்து மடியில் புன்னகையுடன் போகிறது அவள் உயிர் போனதை பார்த்து ருத்து துடிதுடித்து அழுகிறான் அவன் கண்கள் கணீர்சிந்தி வாய்விட்டு கதருகிறான் அவளை கொன்றவர்களை பழிவாங்க நினைகிறான் அதில் லியா அந்த கயவர்கள் சதியில் சிக்கியது மயக்கத்தில் நட்சத்திராவை விபத்துக்குல்லாக்கியது மகிஷாவுடன் நட்ப்பால் அவள் தவறு இன்று அவள் இன்னல்களுக்கு காரணம்மாகி போனது கூட நட்ப்பு கேடா முடியும் என்பதற்கு மகிஷாவுடன் நட்ப்பு கொண்ட லியாவிற்கு அவள் துன்பத்துக்கும் துயரத்துக்கு ஆளாகிவிட்டது
அக்கா ரொம்ப அழக சொல்லிட்டீங்க... எனக்கு அந்த வரம் கிடைச்சுருக்கு ருத்க்கு தெரியும்..... அதுனால தான் இப்ப அடக்கி வாசிக்குறான். இருந்தும் அவ மேல கோபம் இருக்கு. அவங்க எல்லாருக்கும் தண்டனை கொடுத்தாச்சு... லாஸ்ட்டா தான் லியாவை கடத்தியிருப்பான்.... அடுத்த யுடில தெரியும்... நடந்தது என்னவென்றுசூப்பர் செல்லம் இன்ராஸ்டிங் மூவ்
இந்த பட்டம் தத்துவம் செம்ம உண்மையில் ரொம்ப அழகான ஆழமான புரிதல் கொண்ட அக்கா தங்கை உறவு ஒரு வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும் வேற லெவல் இவங்க பிணைப்பு
சில நபர்களுக்கு மட்டும் தான் இந்த மாதிரி உயிரான நட்பு+தங்கை கிடைக்கும்.உண்மையிலே இந்த தங்கை கிடைத்ததுக்கு பிரகல்யா புண்ணியம் செய்து இருக்கனும் தன் உயிரைக் கொடுத்து பிரகல்யாவை காப்பாத்தி இருக்கிறார்.இந்த உண்மை பிரகல்யாவுக்கு தெரியும் போது
இந்த உறவை நினைச்சு பெருமை அடைவதா இல்லை இந்த உறவின் இறப்புக்குப் காரணம் நான் தான் என்று பிரகல்யாவே நம்பும் போது அதன் பின் இருக்கும் சூழ்ச்சியை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்த விஷ்வா செம்ம
இதை ஏன் ருத்துக்கு சொல்லமால் இருக்கான் இன்னும் நேரம் கிடைக்கவில்லையா.
அந்த பரதேசிங்களுக்கு மிக கொடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்
இன்ராஸ்டிங் மூவ் செல்லம் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்
இனி எல்லாமே சாக் தான் சிஸ்.... கதையின் முடிவும் அப்படியே.... நன்றிங்க சிஸ்ரூத் விஷ்வா இருவரின் பாசம் செம.லியா ரூத் விஷ்வா இருவரையும் புரிந்து கொண்டது சூப்பர்.ஷாக் என்ன.?.