Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌👌, மருத்துவ கல்லுரியில் சீனியர் ஜூனியர் பாடல் மூலம் அறிமுகமா பிரகல்யா 🌹நட்சத்திரா, மகிஷாவின் தவறான நடடிக்கை கண்டு மனம் வருந்துவத்துடன் கண்டிக்கவும் செய்கிறாள், அவள் வேதனை பார்த்து நட்சத்திரா அவள் மனதை திசைத்திரும்புகிறாள், லியாவிற்கு வரும் பரிசு யார் அனுப்பியிருபர் 🤭🤭🤭🌹🌹🌹
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93

ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍😍😍 அழகா சொல்லிட்டீங்க🥰🥰🥰🥰🥰🥰
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌, நட்சத்திரா மேல் தங்கை போல பாசம் வைத்தவள் அவள் இறப்புக்கு எவ்வாறு காரணமாக இருப்பாள் விஷ்வா சொன்னது பொல் அவள் மனதால் கூட யாருக்கும் துரோகம் நினைக்க முடியாது அவ்வாறு இருக்க நடிச்சதிரா இறப்புக்கு மட்டும் அவள் காரணமாக இருப்பாளா🤭🤭🤭, ருத்ஜித் அவள் நாடாக திருமணம் புரிந்தாக சொல்லுகிறான் எதனால் அவ்வாறு சொல்லுகிறான் லியா அதை கேட்டு அதிர்ச்சி ஆவதும் பின் ஆட்டம் எவ்வாறு தொடங்கும் என்று உறைக்கிறான் இனி என்ன நடக்குமோ அந்திமந்தரையை லியா சந்தித்த பின் 🤭🤭🤭🌹🌹🌹
 
எல்லாமே தெரிஞ்சிப்போம் சிஸ்.. ரொம்ப அழகான விமர்சனம் 😍😍😍😍😍😍 இன்னும் நிறைய விசயங்கள் இதுக்கு பின்னாடி மறைந்திருக்கு🥰🥰🥰🥰🥰🥰
 
Fas askar

Member
Messages
18
Reaction score
15
Points
13
Athimantharai santhitha pin Liya ku aval kelvikku vidai kidaikkuma ? Story alagaga kondu poringa sis valthukkal....
 
Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
Very nice sis. Nakshatra very interesting character. Ivlo paasamana pragalya epdi nats oda death ku kaaranama iruka mudiyum? Appo vathsala kum edho relationship irukum pola. Avanga dhan nats oda amma va?
 
Vani raj

Member
Messages
49
Reaction score
42
Points
18
எனக்கென்னவோ மகிஷா அந்த ராக் ஸ்டார் இவங்க மேல் தான் சந்தேகம் வருது..
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
Very nice sis. Nakshatra very interesting character. Ivlo paasamana pragalya epdi nats oda death ku kaaranama iruka mudiyum? Appo vathsala kum edho relationship irukum pola. Avanga dhan nats oda amma va?
Thank you so much sis... 😍😍😍 Behind reason sikirame solren
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
எனக்கென்னவோ மகிஷா அந்த ராக் ஸ்டார் இவங்க மேல் தான் சந்தேகம் வருது..
Thank you sis.... Parpom😍😍😍😍
 
Top Bottom