Kalai karthi
Well-known member
- Messages
- 403
- Reaction score
- 371
- Points
- 63
சூப்பர் சந்திராவை உண்மை தெரிஞ்சுடுச்சு.ஹாசினி எல்லாவற்றிற்கும் பயப்படுகிறாள்.கியூட்.
உங்கள் தொடர் பின்னூட்டத்துக்கு நன்றி.சிவராஜ் நஞ்சப்பாக்கு இருக்கு இனிமேல்தான் சி.பி.தேவ் வைச்சு செய்யனும் சிவராஜை... சிவராஜ்,மேனகா,அதிபன் உரையாடல் ஒலிப்பதிவு அனுப்பப்பட்டது பாண்டியனுக்கா சிஸ்....நிருபன்ப்ரீத்தி பவனுக்கு முறைப்பெண்ணா..அருமை...ஹாசினி திருமணத்துக்குச் சம்மதிப்பாளா.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி..
thanks for your comments.ஹாசினியை சந்திரா சம்மதிக்க வைத்து விடுவான்.மேனகா செமப்பா.
thanks ma. all of your blessings.தீபா கதை ரொம்ப விறு விறுப்பா போகுது.அரசியல் தந்திரங்கள் வெளிக்காட்டும் கதை. வண்ணங்களின் மூலம் வெள்ளை. வாழ்க்கையின் மூலம் அன்பு.வாழ்த்துக்கள் மா