Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அறிவிப்பு

Messages
2
Reaction score
1
Points
3
அனைவருக்கும் வணக்கம். இத்தளத்தில் முதன் முதலாக என்னையும் இணைத்துக்கொண்டுள்ளேன்.
எனது படைப்புகளை பதிவேற்றம் செய்திட ஆவலாக உள்ளேன். என்னுடைய படைப்புகளை படித்து அதிலுள்ள நிறை,குறைகளை தெரிவித்து என்னுடைய எழுத்துக்களை மேம்படுத்திக்கொள்ளஉதவிடுமாறு சகோதர எழுத்தாளர்களையும்,வாசகர்களையும்,அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இத்தளத்தின் நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கோபாலன் நாகநாதன்.
 
நல்வரவு திரு கோபாலன் நாகநாதன்.
 

New Threads

Top Bottom