Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comments கர்வம் அழிந்ததடி -(NN - பாகம் 2) - Comments

Nithiya, ❤️ரொம்ப interesting ஆகவும்,. விறுவிறுப்பாகவும் கொண்டு போறிங்கள்
🥰 no doubt,அடுத்த ud எப்ப வருமென்று wait பண்ணவே
கஸ்ரமாக இருக்கிறது😔 மிருதுவைப் பார்க்க ரொம்ப தவிப்பாகவும், பாவமாகவும் இருக்கிறது அதுவும் தனக்கு ஒருதரும் இல்லையென்று feel பண்ணும் போது என்னுடைய இதயம் கனக்கிறது,😔 நான் நினைத்தேன் குழந்தையிருக்குமென்று! Sametime மிருதுவின்
Nature குணம் மாறவில்லை. அதே soft ஆன Arjun இன் மிருதுளா தான்🥰
என்னும் இருவருக்குமிடையில் Conversation Start பண்ணும்போது என்னும் கிக்காக இருக்குமென்று நினைக்கிறேன்.🥰 I wish you the best❤️❤️
 
Wow🥳 nice going nithya sis💖💖💖 miruthu kitta abi pesuna ava epdi react pannuvanu pakka very curious 🤩 waiting for next update 💗
 

New Threads

Top Bottom