Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comments கர்வம் அழிந்ததடி -(NN - பாகம் 2) - Comments

நிழல் நிலவு அத்தியாயம் 50 வரை...

அர்ஜுன் ஒரு டெவில் மாதிரி இருந்தான் அக்கா ஐம்பதாவது அத்தியாயத்துல. மிருதுளா அவனை எவ்வளவு நெருங்கினாலும் அவன் மட்டும் அவனை பத்தின ரகசியம் எதையும் சொல்ல மாட்டேங்கிறான். ஆனா அவள் மட்டும் தன் கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்னு எதிர்பார்க்கிறான்.

மிருதுளா அம்மா ஷோபா சொன்ன விசயத்துல இருந்து வெளிய வர முடியலை அக்கா. உண்மையா இருக்க கூடாதுன்னு வேற இருக்கு. இந்த எபில தொடரும் போட்டிருந்தா உங்களை நான் நிம்மதியா தூங்க விட்டிருக்க மாட்டேன்😂
 
அர்ஜுன் அடிக்கடி என் வேலை நான் இல்ல. என் இந்த பீலிங்க்ஸ் தான் நான்னு சொல்றதுக்கு பின்னாடி நிறைய அர்த்தம் இருக்கும் போலயே.
 
Last edited:
நிழல்நிலவு அத்தியாயம் 55 வரை..

நிழல்நிலவு பாகம் 2 முதலிரண்டு அத்தியாயங்கள் வாசித்ததால் அந்த ப்ளூ ஸ்டார் யாரா இருக்கும்னு ஒரு கெஸ்ஸிங் இருக்கு அக்கா. ஆனால், ஆர்த்தியை தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பகவான் ஷோபா செயலையும் சகிக்க முடியவில்லை. அர்ஜுன் தான் ரொம்ப பாவம் இதில். இப்படி வித விதமா ட்விஸ்ட் வச்சு இதய துடிப்பை எகிற வைக்கிறீங்களே அக்கா.
 
அத்தியாயம் 56...

என்ன! ஆர்த்தி சுக்லாவோட பொண்ணா? அக்கா என்ன இப்படியொரு குண்டை தூக்கிப் போடுறீங்க. இப்போ தான் அர்ஜுன் அவனை அங்கிள்னு கூப்பிட்டதுக்கு காரணம் புரியுது. ஆமா பகவான் எதுக்கு சுக்லாகிட்ட இருந்து எதிர்த்த குரூப்க்கு போனான்? இப்போ தன் பொண்ணுக்காக மிருதுளாவை சுக்லா கொன்னுட்டா? ஏகப்பட்ட கேள்வி அக்கா.
 
நிழல்நிலவு அத்தியாயம் 60 வரையில்...

அப்பாடா ஒரு வழியா அந்த உல்ஃப் கதை முடிஞ்சது. இன்னும் அந்த சுக்லா, பகவான் அப்பறம் அவன் பாஸ் தான். மிருதுளா அந்த தூக்கமாத்திரையை வச்சு என்ன லூசுத்தனம் பண்ணப்போறான்னு ஒரு பக்கம் பதட்டமா இருக்கு. எல்லா பிரச்சினை யும் எப்படி முடிவுக்கு வரும்னு நினைச்சாலே தலை சுத்துதுக்கா.
 

New Threads

Top Bottom