Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comments கர்வம் அழிந்ததடி -(NN - பாகம் 2) - Comments

நிழல் நிலவு அத்தியாயம் 70 வரையில்...

சுஜித் காக ரொம்ப வருத்தமா இருக்கு அக்கா. அவன் மான்ஸ்டர் தான், ஆனா அவன் சுக்லா கிட்ட போறது ரொம்ப பாவமா இருக்கு.

மிருதுளா எவ்ளோ தடவை சொல்றா, இங்கேயிருந்து போயிடலாம். நிம்மதியா வாழலாம்னு. ஆனா கேட்க மாட்டிக்கிறான் அர்ஜுன்.

இன்னும் 4 அத்தியாயம் தான் இருக்குன்னு நினைக்கிறேன். எப்படி முடிப்பீங்கன்னு பார்க்க ஆர்வமா இருந்தாலும், மனசு கதை முடியக்கூடாது இன்னும் இன்னும்னு கேட்குது.
 
அபி உறை நிலையோ மிருவை பார்த்து....நானே ராஜன்னு வேலையை ஏதுகிட்டன்.மித்ரா கண் முன் ரெண்டு லட்டு.மிரு சாமர்த்தியமாக நடித்து ஒடிட்டலோ?
 
Can’t wait to see how the story unfolds.. part 1 madri illama part 2 gives a lighthearted feel ♥️
 

New Threads

Top Bottom