Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comments கர்வம் அழிந்ததடி -(NN - பாகம் 2) - Comments

Hi sis,

இந்த கதையை வருடங்களுக்கு முன்னாலயே படிச்சிட்டன் ஆனா கமன்ட் மட்டும் போட முடியல்ல, அந்த நேரம் ஏதோ ஒரு error காட்டிச்சு. நானும் அப்படியே விட்டுட்டன்.

தமிழ் மொழி தாய் மொழியாக எங்களுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. நானே விரும்பி கற்றுக்கொண்ட மொழி தான் இது.

வாசிப்பு மொழி புலமையை வளர்க்கும் என்டு தோழிகளால அறிமுகம் செய்யப்பட்ட தளங்களுள் ஒன்றுதான் உங்களுடையதும். ஆரம்பத்துல சும்மாதான் வாசிச்சன்.

போக போக விட முடியேல்லை. தொடர்ந்து சில நாட்களில வாசிச்சும் முடிச்சிட்டன் ஆனா நான் நானாவே இல்ல அந்த நேரத்துல. இவ்வளவுக்கும் இந்த கதை என்னை பாதிக்கும் என்டு என்னாலயே நம்ப முடியல்லை.

அருமையா எழுதிருக்கரீங்க. முதல் கதை இவ்வளவுக்கும் ஒரு தாக்கம் ஏற்படுத்தினதால தான் மற்ற கதைகளையும் வாசிச்சிடனுமென்டு நினச்சதே. இப்ப கேட்டாலும் சொல்ல தெரியும் கதைய எனக்கு. அந்த முடிவு உண்மையாகவே நான் கெஸ் செஞ்சதுதான்.

நேற்றைக்கி சும்மா ஒரு விசிட் போட்டன் பழைய கதைகள் ஏதாவது வாசிக்கலாம் என்டு. நிழல் நிலவு 2 போட்டிருப்பீங்கன்டு சத்தியமாக எதிர்பார்க்கலை. ரொம்ப ரொம்ப ஹாப்பி நான். என்ட ப்ரன்ட்ஸ் சர்கிளுக்கும் மேசேஜ் ஒன்ட தட்டி விட்டுட்டன் இதுதான் சேதி என்டு ஹா ஹா. இப்போ பார்த்தா லாஸ்ட் அப்டேட் பிப்ரவாரில காட்டுது. நான் அப்சட் ஆயிட்டன்.

சரி சீக்கிரம் போடுவீங்கன்டு எதிர்பார்க்கன். எனக்கொரு ரிப்ளை தந்தீங்கன்டா நிரம்ப சந்தோஷம். ❤️
 
உங்களுடைய கருத்தை பதிவிட்டதற்கு நன்றி சஹா7. கதையை பதிவிடாததற்கு நேரமின்மை ஒரு காரணம் என்றாலும் போதுமான அளவுக்கு ஃபாலோஅப் இல்லாததும் இன்னொரு காரணம். ஒரு சில ரீடர்ஸ் தவிர வேற யாரும் கமெண்ட் பண்ணறது இல்ல. அதனால என்னோட இன்ட்ரெஸ்ட் மற்ற ஏரியா பக்கம் டைவர்ட் ஆகுதுப்பா. வேற எந்த ஸ்பெஷல் காரணமும் இல்ல அப்டேட் வராததுக்கு. ஆனாலும் முயற்ச்சி பண்ணறேன். என்னோட கதைகளை தேடி வர்ற சில ரீடர்ஸ்க்காக...
நன்றி...
 
Thank-you and we are waiting for your updates sister. Actually I waited years for this story. I'm really excited ❤️
 
Writerji waiting for your story for a long time, please come back, saw "KANIYAMUTHEY" in kindle, thought your are back, please continue the story waiting eagerly for a long time,.
 

New Threads

Top Bottom