Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comments கர்வம் அழிந்ததடி -(NN - பாகம் 2) - Comments

Miruthu Voda oru chinna response laye ushaar aagi irupaaney ivan.....story....interesting ah pogudhu......indha naren um ivanukku salaichavan ila polaye.....abi and miruthu enna pesuvanga nu paaka orey aavaas ah iruken 😍
 
Nice UD Nithiya,❤️மிருதுளா, அபியை sudden ஆக கதவைத் திறந்து பார்த்தது எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. மிருதுவின் கோபம், மிருதுவைப் பொருத்தவரை நியாயமானது தான், பார்ப்போம் அபி எப்படி மிருதுவை சமாளிப்பானென்று, அதோடு மிருது |meeting க்கு வருவாளோ தெரியவில்லை? அபியின் அடுத்த Step எப்படி இருக்குமோ? ஒரே சுவாரசியமாக இருக்கிறது. 🥰Thanks நித்யா🙏❤️எங்கள் மனவுணர்கள் புரிந்து விரைவு விரைவாக ud போட்டதுக்கு🙏❤️|
 
நரேன் மித்ராவ ப்ரொடெக்ட் பன்றது, முன்னாடி அர்ஜுன் மிருதுவ ப்ரொடக்ட் பன்னது மாதிரி இருக்கு.. எம்ப்லாயி மேல கேர் எடுத்துக்கர மாதிரி தெரியல 😃
haha... absolutely...
என்ன இருந்தாலும் அவனோட மானிட்டரை எட்டிப்பார்த்தது தப்புல்ல..
avlo curiosity.. 😅

Thanks for commenting Saha7
 
Kovam, aathiram, azhugai ellam orimai irrukura idathula thaan varum...room kula miru samalichita....veliya vanthu door ah parthu express pannitu poradha monitor la parthu abhi arudhal pattukitan....ippo abhi ya meet panna varuvala matala🤔 nice intresting ud sis ❤️
Thank you Girija... Next epi la unga question ku answer iruku 🙂
 

New Threads

Top Bottom