Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comments கர்வம் அழிந்ததடி -(NN - பாகம் 2) - Comments

அபியோட நகர்வுகளிலேயே அவனோட மாற்றம் தெரியுது.. அரை வாங்கியும் அமைதியா இருக்கானே. பட் புரிய வேண்டியவங்களுக்கு புரியலியே. நரேனுக்கு அண்ணணோட அசைவுகளையும் கண்காணிக்க தெரியனும்பா 😃 அபியோட பொசசிவ்னஸ் பார்க்க குளுகுளுன்னு இருக்கு 🤩🤩
 

New Threads

Top Bottom