Niveta Mohan
Saha Writer
- Messages
- 8
- Reaction score
- 9
- Points
- 1
Epi-5
மாடியில் ஏதோ கிழே விழும் சத்தம் கேட்டது..
என்ன அது உணரும் முன்னே.. மரகதம் பட்டி...
ஐயோ அம்மா.. என அலற....
அவரின் அலறல் சத்தம் கேட்டு
" மதி வேகமாய் அவன கண்டுகொள்ளாமல் அவர் இருந்தஅறைக்கு ஓடினாள் "
அவளோட பதட்டம் அவனையும் தொற்றி கொள்ள.... அவனும்தன்னோட பிரச்சனையே விட்டுவிட்டு.. அவள் பின்னால்..சென்றான்...
" அங்கே மரகதம் அம்மா மயங்கி கிடக்க.."அதை பார்த்த
மதி.." ஐயோ பாட்டி.. என அவர் அருகில் சென்று... வேகமாக..பல்ஸ் பிடித்து பார்த்து , அவரது கையில் சூடு பறக்க தேய்த்துவிட
அவள் செய்வதை பார்த்து
" ஏய் நீ பெரியே டாக்டரா என்ன , தள்ளுடி.. என அவளை நகர்த்திவிட்டு.. அவரை.. தூக்கி பேட்டில் படுக்க செய்தான்..
மதி.. அவர் அறையில் எதையோ தேட.. .
சூர்யா வழக்கமாக.. தனோட குடும்ப டாக்டரை,.. அழைத்தான்..ஆனால் தொடருப்பு கிடைக்காதது நாள்.. .. மீண்டும்முயரிச்சித்து கொண்டு இருந்தான்.....
மதி.. அவன் இடம் .. பாட்டி. ஏதும் மாத்திரை போடுவாங்கள எனகேட்க.. .
உனக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா. என்கிறதோரணையில்.. திரும்பி விட..
அவள் மீண்டும் அதை கேள்வி அவன் இடம் கேட்டாள் ...
எரிச்சல் உடன்.. ஆமா .. என்று அவன் சொல்ல.
எங்கே அந்த மாத்திரை எல்லாம்."
அவளது அடுத்து அடுத்து கேள்வியில்.. . கடுப்பு ஆனவன்.. " இதோ பாரு.. உனக்கு இத பத்தி எல்லாம் ரொம்ப தெரியுமா.பேசாமல் இரு... என் பாட்டியே பார்த்துக்க.. எனக்கு தெரியும்.
அனால் அவள் சும்மா இருக்காமல்.. கிழே சென்று பானு இடம்.. "பானும்மா.. கொஞ்சம் தண்ணி எடுத்து பாட்டி ரூம்க்கு வாங்க..
என தன் அறைக்கு சென்று.. கையில் இருந்த பெக் எடுத்து கொண்டு விரைந்து பாட்டி அறைக்கு மீண்டும் வந்தாள் . .. பானு இடம் அவரது மருந்து மாத்திரைகளை. பற்றி தகவல் கேட்க.அதை எடுத்து பானு அவள் கையில் கொடுத்தார்....
நாம நினச்சது சரி தான்.. என வேகமாய்.. ஊசியில் மருந்துஏற்றி. அவருக்கு போட போக..அதை பார்த்த..
சூர்யா.. " ஹே என்ன பண்ண போற.. . என் கண்ணு முன்னாடியே அவங்கள கொள்ள போறியா.." என அவன் கத்த
"அவனது கேள்வியில் .. இவன என்ன செய்தால் தகும் என்றுஅவளுக்கு தோன்ற..அவனை முடிந்த்த மட்டும் முறைத்துவிட்டு ஆனால்.. இப்போது இவனை விட .அவன் பேசியதை ஓரம் கட்டி வைத்து விட்டு பாட்டி.. தான் முக்கியம் என்று அவருக்கு சிகிச்சை அளித்தாள் .....
இப்போது அவரது பல்ஸ் பிடித்து மதி பார்க்க.. . அது நோர்மல்என்று தெரிந்த. உடன்.. தான் நிம்மதியான மூச்சு விட்டாள் . பிறகு பானும்மா விடம்.. . அவங்க நல்ல தூங்குராங்க....எப்பிடியும் விழிப்பு வர நேரம் ஆகும் பானும்மா.. நீங்கஅதுக்குள் ஜூஸ் ரெடி பண்ணிடுங்க... என அவள் சொல்லி கொண்டு இருக்க..
அதற்குள்.. அவன் அழைத்த டாக்டர். வந்து விட்டார்.....
என்ன ஆச்சு சூர்யா... ???
" தெரியலை.. டாக்டர்.. திடிர்ன்னு.. மயங்கி விழுந்துட்டாங்க..
மதி.. ஓரமாய்.. நின்று கொண்டு.. மனதுக்குள் பின்ன.. மயக்கம்..போஸ்டர் அடிச்சுட்டு ஓட்டிட்டு.. பொருமையாவா வரும்... ஐயோ என்று இருந்தது..
மதிக்கு...
அவங்களுக்கு என்னனே தெரியாம... இவ எதோ இன்ஜெக்சன்வேற போட்டுட்டா டாக்டர்..
" யாரு. என வந்த டாக்டர் திரும்பி மதியே பார்க்க..அங்கே மதி.. சிரித்த படி.. நின்று கொண்டு இருந்தாள் ...
" அடடா... நீ தான .. இந்த வேலையே பார்த்தது..நினைச்சேன்...அவளை பாராட்ட.. "
" இவள உங்களுக்கு.. தெரியுமா.. டாக்டர்.. .."
" தெரியுமாவா... நல்ல கேட்டிங்க.. தம்பி..... இவ தான் என் செல்லபுள்ளை.. ஆச்சே.. தி கிரேட்.. கார்டியோலோஜிஸ்ட் வெண்மதி
" என்னது இவ டாக்டர ஆஅ...." என அவன் நினைக்க.
உங்க பாட்டிக்கு... பிபி.. ரொம்ப கம்மி ஆகிரிக்கு.. சூர்யா.. லோ பிரசர்.. இருக்கு உங்களுக்கு தெரியாதா..... சாப்பிடமா வேறஇருந்து இருக்காங்க அது தான் இப்பிடி மயக்கம்.. .. கொஞ்சம் பார்த்துகோங்க.. ஆமா மதி எங்க இங்க... ..எனகேட்ட....ராஜசேகர்... இடம்.. "
" ஷி இஸ் மி வைப். டாக்டர்.. "
" வாட்.. எப்போ . நடந்தது... எனக்கு யாருமே சொல்லல..."
' மதி. தலை குனித்து கொள்ள... " என்னவென்று சொல்லுவாள்.. அவள்..."
அவளது நிலையே பார்த்து.. " இன்னைக்கு தான் டாக்டர்.. எனசூர்யா பதில் சொல்ல.."
" டாக்டர்.. மதியே துளைக்கும் பார்வை ஒன்றை பார்த்து..என்னம்மா இது எல்லாம்.. ."
" அங்கிள். அது.. அது வந்து , சந்தியா " என அவள் சொல்லிவிட்டு நிறுத்தி கொண்டாள்
" சார்.. நான் அத அப்புறம் சொல்லுறேன்.. உங்க பீஸ்..."
" அதுக்கு அவசியம் இல்லை மிஸ்டர் சூர்யா...நான் ஏதும் பண்ணலையே.. மதிக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். பீஸும்கொடுக்கணும்.. அவர் சொல்லிவிட்டு.. மதி இடம் ஒரு நாள்தம்பியே அழைச்சுட்டு வீட்டுக்கு வாமா. அங்கே பேசுவோம்.. "
" அங்கிள்.. "
" புரியுது ம்மா.. நான் கிளம்புறேன் என சொல்லி விட்டு அவர்சென்று விட.. "
மதி மீண்டும் ஒரு முறை அவரை பார்த்து விட்டு.. கிழே செல்லபோக '
சூர்யா., " நீ டாக்டர்னு ஏன் என்கிட்டே முன்னவே சொல்லல...."
" ஏன் சந்தியா உங்க கிட்ட என்ன பத்தி ஏதும் சொல்லவே இல்லையா.. என்ன பற்றி ஏதும் தெரியாம தான் கல்யாணம் பண்ணிகிட்டானாமா '
" அவளுக்கு வலித்து... தோழி எங்கையோ தப்பு செய்துஇருகிறாள்.. ஆனால் இவன் இடம் எப்பிடி கேட்பது என மனம்கிடந்தது தவியாய் தவித்தது......
' இல்லை.. ஏதும் சொல்லல...'
" ஏதும் தெரியாம ஏன் இந்த கல்யாணம் மிஸ்டர் சூர்யா.. '
சூர்யா திரும்பி அவன் பாட்டியே பார்க்க.. அவர் உறங்கிகொண்டு இருந்தார்... ஆனால் எந்த நேரமும்.. அவர் விழிக்ககூடும்.. என்கிற எண்ணத்தில்.. அவன் மதி இடம் நாம கிழ போய்பேசலாமா..."
அவளுக்கு அது சரி என்று பட... வாங்க... " இங்கே வந்த சில மணிநேரத்தில்... அவளை.. தன் பிள்ளை போல் பார்த்து கொண்டாரேமரகதம் அதற்காகவே .. என்ன வேணும்னாலும் செய்யலாம்என்கிற எண்ணத்தில் மதி சொன்னாள் ..
கிழே தன்னோட . அறைக்கு.. வந்தவன்.. என்ன கேட்க வேண்டும்எப்பிடி பேச வேண்டும் என யோசிக்க..
மதி.. ," சொல்லுங்க.. என்ன பேசணும் என்கிட்டே."
" அது..."
அப்போது தான் மதி அலைபேசி அலறியது... ..
அதை எடுத்து பார்த்தவள்...சந்தியா தான் அழைத்து இருந்தாள்
போனையும்... அவனையும் மாறி.. மாறி பார்க்க...
அவன் " என்ன ஆச்சு.."
" சந்தியா தான் கூப்பிற்றா."
" ஒ பேசு.."
" ஹ்ம்ம் , என அவனுக்கு பதில் சொல்லிவிட்டு.. போனை ஆன் செய்து பேச..."
சந்தியா., " ஹே என்னடி போனதுல இருந்து போனேபேசல...அங்க ஏதும் பிரச்சனையா... சூர்யா உன் கிட்ட ஏதும்சொன்னாரா..என கேட்டவளின் குரலில் பதட்டம்...
இதை அனைத்தும் சூர்யாவும் கேட்டு கொண்டு இருக்க..
மதி..' அவள் இடம் .. போதும் சந்தியா..கொஞ்சம் மூச்சுவாங்கிட்டு பேசு... இங்க நான் நல்லா இருக்கேன்.. அவர் ஏதும் பேசல, கேட்கல.. , ஆமா நீ ஏன் .. இவ்வளோ பதட்டம. பேசுற.. "
" சந்தியா.. , " அதுக்கு இல்லைடி... சூரியாவுக்கு ரொம்ப கோபம்வரும்..அதான் ...'
' அதை கேட்ட... சூரியாவுக்கு சிரிப்பு தான் வந்தது... என்னநடிப்புடி...'
மேலும் எதையோ கேட்க.. போகையில்.. மதி இடம் இருந்து போனை வாங்கி......என்ன சந்து.. இந்த நேரத்துல போன்...."
" சூர்யா நீங்களும் அங்க தான் இருக்கீங்களா..."
" என் வீட்டுல நான் இல்லாம வேற யாரு.. இருப்பாங்க சந்து...'
" அதுக்கு இல்லை இந்த நேரத்துல நீங்க வீட்டுல.. "
" அது இனி அப்பிடி தான் சந்தியா.. என சொல்லிவிட்டு போனைவைத்து விட..
மதி, " என்ன சொல்லுரிங்க .. அவ ஏதும் தப்பா எடுத்துக்க போறா "
" எடுத்தா எடுத்துக்கட்டும்... நீ ஒன்னும் கவலை பட தேவைஇல்லை.. நான் பார்த்துகிறேன் இன்னைக்கு. பேசமுடியாது.இன்னும் ஒரு நாள் பேசுவோம்.. இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.... "
" சரி நீங்க உங்க வேலை...பாருங்க... நான் போய் பாட்டியேபார்க்குறேன்.. எழுந்துடாங்கலான்னு... என சொல்லிவிட்டுசென்று விட்டாள் "
அவள் போவதை பார்த்த சூர்யா
" என்ன மாதிரி பெண் இவள்.. , இங்க இவாளோ நடந்து கொண்டு இருக்கிறது.... இவளுக்கு ஏதும் தெரியாம எப்பிடிசம்மதிச்சா..என்கிற குழப்பம் சூரியாவை.. போயிட்டு படுத்திஎடுத்தது ஒரு வேலை நடிக்கிறாலோ என்கிற சந்தேகமும் சேர்ந்து தோன்றியது.
சூர்யா மதியே பற்றி யோசித்து கொண்டே அவனது அறையில்எதோ வேலை பார்த்து கொண்டு இருக்க அவன் இடம் மதி சொல்லிவிட்டு நேராக மரகதம் அறைக்கு வந்தாள்..அங்கேஅப்போது தான் பாட்டி எழுந்து இருக்க..மதி அவர் இடம்.. என்னபாட்டிம்மா ஒரு நிமிஷம் எங்கள இப்பிடி அலற வச்சுடிங்கலெ .காலைல இருந்து சாப்பிட கூட இல்லையாம.. ஏன் என் கிட்டசொல்லல... பாருங்க இப்போ என்ன ஆச்சுன்னு.. இனிமேல்இப்பிடி பண்ணுனிங்க அவ்வளோ தான் என அவர செல்லமாய்மிரட்டினாள்...
அவர் அவள் கையே பிடித்து... எதோ சொல்ல போக...
ஹ்ம்ம்.. பேச்சு அப்புறம் மொதல இந்த ஜூஸ் குடிபிங்கலாம்நாம அப்புறம் பேசலாம் அப்பிடியே.. இந்த இட்டிலியும்.. என மதி அவரை கெஞ்சி கொஞ்சி சாப்பிட்ட வைத்த பின் அவருக்குமீண்டும் ஒரு முறை.. பிபி.. பார்த்து விட்டு..
.. எல்லாம் நார்மலா இருக்கு இப்போ சொல்லுங்க.. ஏன் சாப்பிடல.. நீங்க..
மதி வந்த சில மணி நேரத்தில்... மரகதம் மனதில் தன் வீட்டில்சந்தோசத்தின் வரம் தர தேவதை... தான் வந்துவிட்டாள் என்றுஎண்ணி விட்டார் , அவளின் பேச்சு... அக்கறை.. . கவனிப்பு..எல்லாம் அவருக்கு அவர் மருமகளை ஞாபகம் படுத்த.. அவள்அன்பில நெக்ழிந்த மரகதம் மெல்ல பேச ஆரம்பித்தார் ரெண்டு வாரமா.. இந்த பையே வீட்டுக்கே வரல மதி அந்த கவலை தான் பாரு இவ்வளோ பெரியே வீட்டுல நான் தனியா இருப்பேன்தெரியும்ல போன் கூட பேச கூடாதுன்னு.. ஏதும் இருக்கா ..என்ன...என தன் பேரனை பற்றி சொல்ல...
சரியா போச்சி கடைசில.. நான் தான் காரணமா.. என அங்கேசூர்யா கேள்வி கேட்ட படி.. வந்தான்...
அவன் வருவதை.. பார்த்த மதி.. பாரு எப்பிடி பேசுறான்னு.. அவர் அருகில் அமர்ந்து இருந்த மதி அவன் வருவதை பார்த்துஎழுந்து நின்றாள்
" பரவா இல்லை.. உட்காரு.. என அவன் சொல்ல.."
" இல்ல.. இருக்கட்டும்.. " என அவள் நிற்க..
" அதை பார்த்த பாட்டி நீயும் இப்பிடி உட்காரு மதி.. எனசொல்ல... "
அவர் பேச்சு மறுப்பு இன்றி.. அவர் அருகில் அமர்ந்தாள்
அவளின் செய்யல ஒரு சந்தியா தன் பாட்டியே தாழ்த்திபேசியது ஞாபக படுத்தியது.. அவள் எங்கே இவள் எங்கே...ஆனால் எதற்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதித்தால் இவள்..என நினைத்த படி....
" பாட்டி நான் தான் சொல்லி இருக்கேன்ல என்னஎதிர்பார்க்காதிங்க நீங்க நேரத்துக்கு சாப்பிடுங்கன்னு.. அதைவிட்டுட்டு இப்போ என்ன குறை சொன்னா நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க "
" போதும் டா நீ ஏதும் பேசாத... என முகத்தை திருப்பி கொள்ள.. "
பிறகு எதோ எதோ பேசி.. சூர்யா மரகதம் பட்டியே சமாதனம் செய்யே.. . அதே மெல்லியே சிரிப்பு உடன்.. மதி வேடிக்கைபார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள்
அவளுக்கோ.. ஆச்சரியம். காலையில் பாறையாய் இருந்தவன்..பெரியவர் முன்னால் குழந்தையாய்..மாறி போன அதிசியம் என்ன .இதில் எது அவனது நிஜமான முகம்.. ஹான் . அப்போதுகூட.. அப்போது சந்தியா இடம் பேசும் பொது கூட கொஞ்சம்போல் சிரித்தான்ல,கொஞ்சம் நல்லவன் தானோ
என இருவரும் பேசுவதை..வேடிக்கை..பார்த்த படி இருக்க
மரகதம் ஏன் மதி அமைதியா இருக்க.. இவன் எப்போவும் இப்பிடி தான் செய்றது எல்லாம் செய்துட்டு.. இப்பிடி பேசி சமாதனம் செய்துடுவான்.. எனக்குன்னு வேற யாரு இருக்கா.இவன் இப்போ நீ.... சூர்யா அப்படியே அவன் அப்பாமாதிரி...என மகன் நினைவில்...கண் கலங்க,
மதி அவசரமாக., மரகதம் அருகில் சென்று பாட்டி.. நீங்கதூங்குர நேரம் ஆச்சு.. நாம காலையில பேசுவோம்.. , எனபார்வையில் சூர்யாவிற்கு.. அவரது உடல் நிலையே பற்றிஜாடை காட்ட
சூரியும்.. அதை புரிந்து கொண்டு ஆமா பாட்டி... நாம அப்புறம்பேசுவோம்... என அவர படுக்க செய்து விட்டு இருவரும் வெளியே வந்தார்கள்..
சூர்யா.."பாட்டிக்கு என்ன பிரச்சனை மதி... நீ இவ்வளோ பதுறதுஎதுக்கு.. "
" ஹ்ம்ம்.. அவங்களுக்கு வெறும் பிபி.. மட்டும் இல்லை மைல்ட். அட்டாக்...."
" என்ன.. என்ன சொல்லுற நீ அப்போ வேறும் பி.பி மட்டும் தானே சொன்ன " அவன் பதற
" ஆமா அப்போவே சொல்லி இருப்பேன் ஆனா அவங்கமுன்னாடி நீங்க ஏதும் உளறிட கூடாதுன்னு . தான் சொல்லல. அதுவும்.. அங்கிள் வேற வந்துட்ட நால அவர் முன்னாடி பேசமுடியல..."
"ஒ... இப்போ , எப்பிடி இருக்கு அவங்களுக்கு"
" பயப்பட...ஒன்னும் இல்லைன்னு சொல்ல மாட்டேன் கவனமாஇருக்கணும் அவ்வளோ தான்" அப்புறம் இன்னும் ஒரு விஷயம்சொல்லணும் இல்லை கேட்கணும்.. "