Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெண்மதியே என் சகியே

Epi-5



மாடியில் ஏதோ கிழே விழும் சத்தம் கேட்டது..
என்ன அது
உணரும் முன்னே.. மரகதம் பட்டி...

ஐயோ
அம்மா.. என அலற....

அவரின் அலறல் சத்தம் கேட்டு

" மதி
வேகமாய் அவன கண்டுகொள்ளாமல் அவர் இருந்தஅறைக்கு ஓடினாள் "

அவளோட
பதட்டம் அவனையும் தொற்றி கொள்ள.... அவனும்தன்னோட பிரச்சனையே விட்டுவிட்டு.. அவள் பின்னால்..சென்றான்...

" அங்கே
மரகதம் அம்மா மயங்கி கிடக்க.."அதை பார்த்த

மதி.." ஐயோ
பாட்டி.. என அவர் அருகில் சென்று... வேகமாக..பல்ஸ் பிடித்து பார்த்து , அவரது கையில் சூடு பறக்க தேய்த்துவிட

அவள் செய்வதை பார்த்து

" ஏய்
நீ பெரியே டாக்டரா என்ன , தள்ளுடி.. என அவளை நகர்த்திவிட்டு.. அவரை.. தூக்கி பேட்டில் படுக்க செய்தான்..

மதி.. அவர்
அறையில் எதையோ தேட.. .
சூர்யா
வழக்கமாக.. தனோட குடும்ப டாக்டரை,.. அழைத்தான்..ஆனால் தொடருப்பு கிடைக்காதது நாள்.. .. மீண்டும்முயரிச்சித்து கொண்டு இருந்தான்.....

மதி..
அவன் இடம் .. பாட்டி. ஏதும் மாத்திரை போடுவாங்கள எனகேட்க.. .

உனக்கு
எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா. என்கிறதோரணையில்.. திரும்பி விட..

அவள்
மீண்டும் அதை கேள்வி அவன் இடம் கேட்டாள் ...

எரிச்சல்
உடன்.. ஆமா .. என்று அவன் சொல்ல.

எங்கே
அந்த மாத்திரை எல்லாம்."

அவளது
அடுத்து அடுத்து கேள்வியில்.. . கடுப்பு ஆனவன்.. " இதோ பாரு.. உனக்கு இத பத்தி எல்லாம் ரொம்ப தெரியுமா.பேசாமல் இரு... என் பாட்டியே பார்த்துக்க.. எனக்கு தெரியும்.

அனால்
அவள் சும்மா இருக்காமல்.. கிழே சென்று பானு இடம்.. "பானும்மா.. கொஞ்சம் தண்ணி எடுத்து பாட்டி ரூம்க்கு வாங்க..

என
தன் அறைக்கு சென்று.. கையில் இருந்த பெக் எடுத்து கொண்டு விரைந்து பாட்டி அறைக்கு மீண்டும் வந்தாள் . .. பானு இடம் அவரது மருந்து மாத்திரைகளை. பற்றி தகவல் கேட்க.அதை எடுத்து பானு அவள் கையில் கொடுத்தார்....

நாம
நினச்சது சரி தான்.. என வேகமாய்.. ஊசியில் மருந்துஏற்றி. அவருக்கு போட போக..அதை பார்த்த..

சூர்யா.. " ஹே
என்ன பண்ண போற.. . என் கண்ணு முன்னாடியே அவங்கள கொள்ள போறியா.." என அவன் கத்த

"அவனது
கேள்வியில் .. இவன என்ன செய்தால் தகும் என்றுஅவளுக்கு தோன்ற..அவனை முடிந்த்த மட்டும் முறைத்துவிட்டு ஆனால்.. இப்போது இவனை விட .அவன் பேசியதை ஓரம் கட்டி வைத்து விட்டு பாட்டி.. தான் முக்கியம் என்று அவருக்கு சிகிச்சை அளித்தாள் .....

இப்போது
அவரது பல்ஸ் பிடித்து மதி பார்க்க.. . அது நோர்மல்என்று தெரிந்த. உடன்.. தான் நிம்மதியான மூச்சு விட்டாள் . பிறகு பானும்மா விடம்.. . அவங்க நல்ல தூங்குராங்க....எப்பிடியும் விழிப்பு வர நேரம் ஆகும் பானும்மா.. நீங்கஅதுக்குள் ஜூஸ் ரெடி பண்ணிடுங்க... என அவள் சொல்லி கொண்டு இருக்க..

அதற்குள்..
அவன் அழைத்த டாக்டர். வந்து விட்டார்.....

என்ன ஆச்சு
சூர்யா... ???

" தெரியலை..
டாக்டர்.. திடிர்ன்னு.. மயங்கி விழுந்துட்டாங்க..

மதி..
ஓரமாய்.. நின்று கொண்டு.. மனதுக்குள் பின்ன.. மயக்கம்..போஸ்டர் அடிச்சுட்டு ஓட்டிட்டு.. பொருமையாவா வரும்... ஐயோ என்று இருந்தது..
மதிக்கு...

அவங்களுக்கு
என்னனே தெரியாம... இவ எதோ இன்ஜெக்சன்வேற போட்டுட்டா டாக்டர்..

" யாரு.
என வந்த டாக்டர் திரும்பி மதியே பார்க்க..அங்கே மதி.. சிரித்த படி.. நின்று கொண்டு இருந்தாள் ...

" அடடா... நீ
தான .. இந்த வேலையே பார்த்தது..நினைச்சேன்...அவளை பாராட்ட.. "

" இவள
உங்களுக்கு.. தெரியுமா.. டாக்டர்.. .."

" தெரியுமாவா... நல்ல
கேட்டிங்க.. தம்பி..... இவ தான் என் செல்லபுள்ளை.. ஆச்சே.. தி கிரேட்.. கார்டியோலோஜிஸ்ட் வெண்மதி

" என்னது
இவ டாக்டர ஆஅ...." என அவன் நினைக்க.

உங்க
பாட்டிக்கு... பிபி.. ரொம்ப கம்மி ஆகிரிக்கு.. சூர்யா.. லோ பிரசர்.. இருக்கு உங்களுக்கு தெரியாதா..... சாப்பிடமா வேறஇருந்து இருக்காங்க அது தான் இப்பிடி மயக்கம்.. .. கொஞ்சம் பார்த்துகோங்க.. ஆமா மதி எங்க இங்க... ..எனகேட்ட....ராஜசேகர்... இடம்.. "

" ஷி இஸ்
மி வைப். டாக்டர்.. "

" வாட்..
எப்போ . நடந்தது... எனக்கு யாருமே சொல்லல..."

' மதி.
தலை குனித்து கொள்ள... " என்னவென்று சொல்லுவாள்.. அவள்..."

அவளது
நிலையே பார்த்து.. " இன்னைக்கு தான் டாக்டர்.. எனசூர்யா பதில் சொல்ல.."

" டாக்டர்.. மதியே
துளைக்கும் பார்வை ஒன்றை பார்த்து..என்னம்மா இது எல்லாம்.. ."

" அங்கிள். அது..
அது வந்து , சந்தியா " என அவள் சொல்லிவிட்டு நிறுத்தி கொண்டாள்

" சார்..
நான் அத அப்புறம் சொல்லுறேன்.. உங்க பீஸ்..."

" அதுக்கு
அவசியம் இல்லை மிஸ்டர் சூர்யா...நான் ஏதும் பண்ணலையே.. மதிக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். பீஸும்கொடுக்கணும்.. அவர் சொல்லிவிட்டு.. மதி இடம் ஒரு நாள்தம்பியே அழைச்சுட்டு வீட்டுக்கு வாமா. அங்கே பேசுவோம்.. "

" அங்கிள்.. "

" புரியுது
ம்மா.. நான் கிளம்புறேன் என சொல்லி விட்டு அவர்சென்று விட.. "

மதி
மீண்டும் ஒரு முறை அவரை பார்த்து விட்டு.. கிழே செல்லபோக '

சூர்யா., " நீ
டாக்டர்னு ஏன் என்கிட்டே முன்னவே சொல்லல...."

" ஏன் சந்தியா
உங்க கிட்ட என்ன பத்தி ஏதும் சொல்லவே இல்லையா.. என்ன பற்றி ஏதும் தெரியாம தான் கல்யாணம் பண்ணிகிட்டானாமா '

" அவளுக்கு
வலித்து... தோழி எங்கையோ தப்பு செய்துஇருகிறாள்.. ஆனால் இவன் இடம் எப்பிடி கேட்பது என மனம்கிடந்தது தவியாய் தவித்தது......

' இல்லை..
ஏதும் சொல்லல...'

" ஏதும் தெரியாம
ஏன் இந்த கல்யாணம் மிஸ்டர் சூர்யா.. '

சூர்யா
திரும்பி அவன் பாட்டியே பார்க்க.. அவர் உறங்கிகொண்டு இருந்தார்... ஆனால் எந்த நேரமும்.. அவர் விழிக்ககூடும்.. என்கிற எண்ணத்தில்.. அவன் மதி இடம் நாம கிழ போய்பேசலாமா..."

அவளுக்கு அது சரி
என்று பட... வாங்க... " இங்கே வந்த சில மணிநேரத்தில்... அவளை.. தன் பிள்ளை போல் பார்த்து கொண்டாரேமரகதம் அதற்காகவே .. என்ன வேணும்னாலும் செய்யலாம்என்கிற எண்ணத்தில் மதி சொன்னாள் ..

கிழே தன்னோட . அறைக்கு..
வந்தவன்.. என்ன கேட்க வேண்டும்எப்பிடி பேச வேண்டும் என யோசிக்க..

மதி.. ," சொல்லுங்க..
என்ன பேசணும் என்கிட்டே."

" அது..."

அப்போது
தான் மதி அலைபேசி அலறியது... ..

அதை
எடுத்து பார்த்தவள்...சந்தியா தான் அழைத்து இருந்தாள்

போனையும்... அவனையும் மாறி..
மாறி பார்க்க...

அவன் " என்ன ஆச்சு.."

" சந்தியா
தான் கூப்பிற்றா."

" ஒ
பேசு.."

" ஹ்ம்ம் , என
அவனுக்கு பதில் சொல்லிவிட்டு.. போனை ஆன் செய்து பேச..."

சந்தியா., " ஹே
என்னடி போனதுல இருந்து போனேபேசல...அங்க ஏதும் பிரச்சனையா... சூர்யா உன் கிட்ட ஏதும்சொன்னாரா..என கேட்டவளின் குரலில் பதட்டம்...

இதை
அனைத்தும் சூர்யாவும் கேட்டு கொண்டு இருக்க..

மதி..' அவள்
இடம் .. போதும் சந்தியா..கொஞ்சம் மூச்சுவாங்கிட்டு பேசு... இங்க நான் நல்லா இருக்கேன்.. அவர் ஏதும் பேசல, கேட்கல.. , ஆமா நீ ஏன் .. இவ்வளோ பதட்டம. பேசுற.. "

" சந்தியா.. , " அதுக்கு
இல்லைடி... சூரியாவுக்கு ரொம்ப கோபம்வரும்..அதான் ...'

' அதை
கேட்ட... சூரியாவுக்கு சிரிப்பு தான் வந்தது... என்னநடிப்புடி...'

மேலும் எதையோ
கேட்க.. போகையில்.. மதி இடம் இருந்து போனை வாங்கி......என்ன சந்து.. இந்த நேரத்துல போன்...."

" சூர்யா
நீங்களும் அங்க தான் இருக்கீங்களா..."

" என் வீட்டுல
நான் இல்லாம வேற யாரு.. இருப்பாங்க சந்து...'

" அதுக்கு இல்லை
இந்த நேரத்துல நீங்க வீட்டுல.. "

" அது இனி
அப்பிடி தான் சந்தியா.. என சொல்லிவிட்டு போனைவைத்து விட..

மதி, " என்ன
சொல்லுரிங்க .. அவ ஏதும் தப்பா எடுத்துக்க போறா "

" எடுத்தா
எடுத்துக்கட்டும்... நீ ஒன்னும் கவலை பட தேவைஇல்லை.. நான் பார்த்துகிறேன் இன்னைக்கு. பேசமுடியாது.இன்னும் ஒரு நாள் பேசுவோம்.. இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.... "

" சரி
நீங்க உங்க வேலை...பாருங்க... நான் போய் பாட்டியேபார்க்குறேன்.. எழுந்துடாங்கலான்னு... என சொல்லிவிட்டுசென்று விட்டாள் "

அவள் போவதை பார்த்த சூர்யா

" என்ன
மாதிரி பெண் இவள்.. , இங்க இவாளோ நடந்து கொண்டு இருக்கிறது.... இவளுக்கு ஏதும் தெரியாம எப்பிடிசம்மதிச்சா..என்கிற குழப்பம் சூரியாவை.. போயிட்டு படுத்திஎடுத்தது ஒரு வேலை நடிக்கிறாலோ என்கிற சந்தேகமும் சேர்ந்து தோன்றியது.

சூர்யா
மதியே பற்றி யோசித்து கொண்டே அவனது அறையில்எதோ வேலை பார்த்து கொண்டு இருக்க அவன் இடம் மதி சொல்லிவிட்டு நேராக மரகதம் அறைக்கு வந்தாள்..அங்கேஅப்போது தான் பாட்டி எழுந்து இருக்க..மதி அவர் இடம்.. என்னபாட்டிம்மா ஒரு நிமிஷம் எங்கள இப்பிடி அலற வச்சுடிங்கலெ .காலைல இருந்து சாப்பிட கூட இல்லையாம.. ஏன் என் கிட்டசொல்லல... பாருங்க இப்போ என்ன ஆச்சுன்னு.. இனிமேல்இப்பிடி பண்ணுனிங்க அவ்வளோ தான் என அவர செல்லமாய்மிரட்டினாள்...

அவர்
அவள் கையே பிடித்து... எதோ சொல்ல போக...

ஹ்ம்ம்.. பேச்சு
அப்புறம் மொதல இந்த ஜூஸ் குடிபிங்கலாம்நாம அப்புறம் பேசலாம் அப்பிடியே.. இந்த இட்டிலியும்.. என மதி அவரை கெஞ்சி கொஞ்சி சாப்பிட்ட வைத்த பின் அவருக்குமீண்டும் ஒரு முறை.. பிபி.. பார்த்து விட்டு..

.. எல்லாம் நார்மலா இருக்கு இப்போ
சொல்லுங்க.. ஏன் சாப்பிடல.. நீங்க..

மதி
வந்த சில மணி நேரத்தில்... மரகதம் மனதில் தன் வீட்டில்சந்தோசத்தின் வரம் தர தேவதை... தான் வந்துவிட்டாள் என்றுஎண்ணி விட்டார் , அவளின் பேச்சு... அக்கறை.. . கவனிப்பு..எல்லாம் அவருக்கு அவர் மருமகளை ஞாபகம் படுத்த.. அவள்அன்பில நெக்ழிந்த மரகதம் மெல்ல பேச ஆரம்பித்தார் ரெண்டு வாரமா.. இந்த பையே வீட்டுக்கே வரல மதி அந்த கவலை தான் பாரு இவ்வளோ பெரியே வீட்டுல நான் தனியா இருப்பேன்தெரியும்ல போன் கூட பேச கூடாதுன்னு.. ஏதும் இருக்கா ..என்ன...என தன் பேரனை பற்றி சொல்ல...

சரியா போச்சி
கடைசில.. நான் தான் காரணமா.. என அங்கேசூர்யா கேள்வி கேட்ட படி.. வந்தான்...

அவன் வருவதை..
பார்த்த மதி.. பாரு எப்பிடி பேசுறான்னு.. அவர் அருகில் அமர்ந்து இருந்த மதி அவன் வருவதை பார்த்துஎழுந்து நின்றாள்

" பரவா இல்லை..
உட்காரு.. என அவன் சொல்ல.."

" இல்ல..
இருக்கட்டும்.. " என அவள் நிற்க..

" அதை
பார்த்த பாட்டி நீயும் இப்பிடி உட்காரு மதி.. எனசொல்ல... "

அவர்
பேச்சு மறுப்பு இன்றி.. அவர் அருகில் அமர்ந்தாள்

அவளின் செய்யல
ஒரு சந்தியா தன் பாட்டியே தாழ்த்திபேசியது ஞாபக படுத்தியது.. அவள் எங்கே இவள் எங்கே...ஆனால் எதற்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதித்தால் இவள்..என நினைத்த படி....

" பாட்டி நான் தான்
சொல்லி இருக்கேன்ல என்னஎதிர்பார்க்காதிங்க நீங்க நேரத்துக்கு சாப்பிடுங்கன்னு.. அதைவிட்டுட்டு இப்போ என்ன குறை சொன்னா நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க "

" போதும் டா
நீ ஏதும் பேசாத... என முகத்தை திருப்பி கொள்ள.. "

பிறகு
எதோ எதோ பேசி.. சூர்யா மரகதம் பட்டியே சமாதனம் செய்யே.. . அதே மெல்லியே சிரிப்பு உடன்.. மதி வேடிக்கைபார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள்

அவளுக்கோ..
ஆச்சரியம். காலையில் பாறையாய் இருந்தவன்..பெரியவர் முன்னால் குழந்தையாய்..மாறி போன அதிசியம் என்ன .இதில் எது அவனது நிஜமான முகம்.. ஹான் . அப்போதுகூட.. அப்போது சந்தியா இடம் பேசும் பொது கூட கொஞ்சம்போல் சிரித்தான்ல,கொஞ்சம் நல்லவன் தானோ

என
இருவரும் பேசுவதை..வேடிக்கை..பார்த்த படி இருக்க

மரகதம்
ஏன் மதி அமைதியா இருக்க.. இவன் எப்போவும் இப்பிடி தான் செய்றது எல்லாம் செய்துட்டு.. இப்பிடி பேசி சமாதனம் செய்துடுவான்.. எனக்குன்னு வேற யாரு இருக்கா.இவன் இப்போ நீ.... சூர்யா அப்படியே அவன் அப்பாமாதிரி...என மகன் நினைவில்...கண் கலங்க,

மதி அவசரமாக., மரகதம்
அருகில் சென்று பாட்டி.. நீங்கதூங்குர நேரம் ஆச்சு.. நாம காலையில பேசுவோம்.. , எனபார்வையில் சூர்யாவிற்கு.. அவரது உடல் நிலையே பற்றிஜாடை காட்ட

சூரியும்.. அதை புரிந்து கொண்டு ஆமா
பாட்டி... நாம அப்புறம்பேசுவோம்... என அவர படுக்க செய்து விட்டு இருவரும் வெளியே வந்தார்கள்..

சூர்யா.."பாட்டிக்கு
என்ன பிரச்சனை மதி... நீ இவ்வளோ பதுறதுஎதுக்கு.. "

" ஹ்ம்ம்..
அவங்களுக்கு வெறும் பிபி.. மட்டும் இல்லை மைல்ட். அட்டாக்...."

" என்ன.. என்ன சொல்லுற நீ அப்போ வேறும் பி.பி மட்டும் தானே சொன்ன " அவன் பதற

" ஆமா அப்போவே
சொல்லி இருப்பேன் ஆனா அவங்கமுன்னாடி நீங்க ஏதும் உளறிட கூடாதுன்னு . தான் சொல்லல. அதுவும்.. அங்கிள் வேற வந்துட்ட நால அவர் முன்னாடி பேசமுடியல..."

"ஒ... இப்போ , எப்பிடி இருக்கு அவங்களுக்கு"

" பயப்பட...ஒன்னும் இல்லைன்னு
சொல்ல மாட்டேன் கவனமாஇருக்கணும் அவ்வளோ தான்" அப்புறம் இன்னும் ஒரு விஷயம்சொல்லணும் இல்லை கேட்கணும்.. "
 
Epi-6

" பயப்பட...ஒன்னும் இல்லைன்னு சொல்ல மாட்டேன் கவனமாஇருக்கணும் அவ்வளோ தான்" அப்புறம் இன்னும் ஒரு விஷயம்சொல்லணும் இல்லை கேட்கணும்.. "

" என்ன . .."

" அது நாளைக்கு நான் ஹோச்பிடல் எப்போவும் போல போகணும் அதுக்கு எனக்கு அனுமதி
வேணும் ".. என தியங்கியபடி கேட்க..

" ஹ்ம்ம்..
அது அப்புறம் யோசிக்கலாம்.. இப்போ எனக்கு பதில்சொல்லு எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்ததிச்ச."

" சந்தியா..
உங்களுக்கு எதோ பிரச்னை சொன்ன அதை சரி.. பண்ண . தான்....

" ஹாஹா
எனக்கு பிரச்சனை .. ரொம்ப சந்தோசம் .ஆமாஎனக்கு என்ன பிரச்சனை.. என நக்கலாக. கேட்க.."

" அப்போது
தான்.. மதி,. சிந்தித்தாள் .. ஆமா என்னபிரச்சனை....என குழப்பத்து உடன் அவனை நிமிர்ந்து பார்க்க.... "

" என்ன
ஆச்சு மதி... ஒன்னும் புரியலையா...'

" இல்ல
அது.. " சத்தியாமாக அவளுக்கு என்ன பதில் சொல்லுவதேன்றே தெரியிவில்லை

" அவ
மேல அவ்வளோ நண்பிக்கையா.. உனக்கு.. ஒரு வார்த்தை

என்கிட்ட வந்து
விசாரிக்கணும் கூட உனக்கு தோணலையா"

"

மதிக்கு
இப்போ நடக்கும்....விஷயம்.... சற்று விவகாரமாகதெரிந்தது .என்ன சொல்லுறான் இவன் என அவனைபயத்துடன் பார்த்தாள்

" இல்லை
அப்பிடி இல்லை. நான் உங்கள பார்த்து ; பேசனும்ன்னு. சந்தியா கிட்ட சொன்னேன் ஆனா அவ உங்க கிட்ட எல்லாம் சொல்லி விட்டதா சொன்னாலே.. அதுனால..

" சந்தியா சந்தியா... சந்தியா..
என அவன் கையில் இருந்த.கண்ணாடி க்ளாசை. தூக்கி எரியே

அதைக்கண்டு மதி..அதிர்ந்து...போய்
நின்றாள் நல்லாகேட்டுக்கோ... உன் பெயரு கூட எனக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் தெரியும்"

" அப்போ
நீங்க ஏன் இந்த கல்யாணத்துக்கு சம்திச்சிங்க.... "

" உன்னை
வேண்டாம் சொன்ன அடுத்து அடுத்து பெண்கள்..லிஸ்ட் ஏறவா அதை தடுக்க தான் . . ஆனா நீ விஷயம்தெரிஞ்சவளா இருப்பேன்னு நினச்சு உன் மேல கோபம் "

"
என்ன விஷயம் ??" அவளுக்கு பயத்தில் அடிவயிற்றில் எதோ பிசைவது போல் இருந்தது

" ஹ்ம்ம்
நல்ல கேள்வி இந்த கல்யாணம் என்னை பற்றி என் தொழில் ரகசியத்தை தெரிஞ்சுக்க தான் முதல் காதல் நாடகம்தோல்வி அடைந்தது இப்போ இது கல்யாணம் நாடகம் உன்னவச்சு... "

" நீங்க
சொல்லுறத பார்த்தா நான் எதுக்கு இந்த கல்யாணம் நாடகம் எதுக்கு உங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்னா டிடெக்டிவ்வச்சு தெரிஞ்சுக்கலாமே நீங்க அபாண்டமா... சந்தியா மேல பழி போடுறிங்க .. " அப்போவும் அவள் சந்தியாவை விட்டு கொடுக்காமல் பேச

"
சூர்யா அவளை பார்த்து இதுக்கு பெயர் தான் நட்பா.. என கேலிசெய்ய"

" மதி
அவனை பார்த்து முறைத்தாள் "

" கோப படாத..என் அருமை பொண்டாட்டி டிடெக்டிவ்
நால என்படுக்கை அறை வரைக்கும் வர முடியாது இல்லையா அதுக்குஇந்த ஏற்பாடு.. "

" நீங்க
சொல்லுறத பார்த்த உங்க பத்தி நான் அவ கிட்ட சொல்லத்தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு இருக்கேன் மாதிரி இருக்கு..என .கோபமா கேட்க.."

" பரவாயில்லை உனக்கு
கூட கோபம் வருது..."

" மிஸ்டர்.. வார்த்தை
அளந்து பேசுங்க..'

" எதுல.. அளந்து பேச..
அதையும் நீயே சொல்லிடு...அப்புறம் நீ சொல்லுறதான் சரி.. நீ அவளுக்கு என்ன பத்தி சொல்ல தான் இந்த கல்யாணம்.. என் பற்றி மட்டும் இல்லை இனிமேல் இருந்துநம்மள பற்றி.. சேர்த்து... "

" நம்மள
பற்றி.. "

" அதாவுது
நம்ம உறவை பற்றி... "

அவனது
பேச்சு....அவளை முகம் சுளிக்க.. வைக்க..

அதை
கவனித்த....சூர்யா. என்ன இதுக்கே முகம் சுளிக்கிற இப்பிடி ஒரு திட்டம் போட்டு இருக்காங்க தெரிஞ்ச அப்போ..எனக்கு.. உன் சந்தியா மேல உன் மேலையும் கூட தான்அருவெறுப்பு இருந்தது.. ஆனா...

" இப்போ
மட்டும் நான் நல்லவ ஆகிட்டேனா.. "

" நல்லவளா ..
நீயா.. அதை இனிமேல் நான் தானே.. சொல்லணும்.. என பேசியே படி அவளை நெருங்க..

அவனின்
நெருக்கம் அவளை மேலும் கலவரம்ஆக்கியது.....மெல்ல பின்னல் நகர.. . அவன் அவளைபோடுற்படுத்தாமல்.. முன்னேறினான்...

" அங்கயே
நிலுங்க.. மிஸ்டர். சூர்யா... .நீங்க பண்ணுறது சரிஇல்லை."

" நான் இன்னும் ஏதும் பண்ணவே இல்லையே..."

அவனின்
செய்யலை எப்பிடி தடுப்பது.... தெரியாமல்.. மதி.. "நீங்க சந்தியாவுக்கு துரோகம் பண்ணுரிங்க... அவள..காதலிச்சு... ...

" காதலா
அதுவும் அவளை இதுவும்.. அவளோட கட்டு கதைலஒண்ணா... ஆனா.. மதி... தப்பு.. செய்தது என்னவோ அவள் தான் ஆனால் அதுக்கு தண்டனை உன் வழியா தான் அவளுக்குகிடைக்க போகுது... "

" என்..
என்ன சொல்லுரிங்க என பின் மேலும் வாங்கியே படி..மதி கேட்க ..

இனி சொல்லுறதுக்கு
என்ன இருக்கு எல்லாம் செய்யல பாடு .. தான் என்று சொல்லிவிட்டு. சூர்யா.. அவளை நெருங்கி.. விட..

மதி..
அவன் இடம் இருந்து விட பட முடியாமல்...... " சூர்யா.. நீங்கதப்பு பண்ணுரிங்க.. .. எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல .."

" ஆனா
எனக்கு பிடிச்சு இருக்கே என அவளை... தூக்கி கொண்டு கட்டிலை நெருங்க.. மதி.. அவன் இடம் இம்முறை .. கெஞ்சினாள்

சூர்யா கொஞ்சம் பொருங்க..
நான் சொல்லுறத கேளுங்க.. "

அவன்
ஏதும் காதில் வாங்காமல்.... அவளை கட்டிலில் கிடத்தி..அவள் மேல் படர... மதி அவனை தன் பலம் கொண்டு.. பிடித்துதள்ளினாள் சந்தியாவின் திட்டம்.. சூரியாவின் என்னத்தைதெரிந்து கொண்ட.. பின்....இதற்க்கு ஒரு முடிவு காணாமல்..அவனுடன்.. இணையே.. அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்காமல்போனது ஆனால் அதை ஏதும் உணரும்நிலையில்..அவன்....இல்லை.. பெற்றோர் மறைந்த பின்.. மதி..தன்னோட ஆசை கனவு எல்லாவற்றையும் மனதுக்குள் போட்டு புதைத்தாள் அவள் எண்ணம் முழுவதும் படிப்பில் இருந்ததால், அவள் மனதிலும். தன் திருமணம்.. இப்பிடி தான் நடக்கவேண்டும். தன் அவனுடன்.. கூடல் இப்பிடி தான் நடக்கவேண்டும் என்கிற கனவு. இருந்தது அந்த கனவு இன்று தன்தோழியால் உடைந்து சிதறியது... ...

அவனை
தடுத்து பார்க்க. அவன் மேலும் பலம் கொண்டு.. அவள் உடன் ஒன்றினான்..இனி ஒன்றும் செய்யத நிலையில் கண்ணீர் உடன் அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஒத்து உழைத்தாள் .

தன்
தேவையே முடித்து கொண்டு.. சூர்யா அவளை இறுக்கிஅணைத்து கொண்டு உறங்க ஆரம்பித்தான்....

ஆனால்
அவள் தூக்கம் இன்றி. விடியல் காக வெறுப்பு உடன்..கண்ணீர் வழியே காத்து கொண்டு இருந்தாள்

சூர்யா
இவ்வாறு நடந்து கொள்ளுவான்... என்று அறியாத..சந்தியா தன்னோட அடுத்த திட்டது உடன் நிம்மாதியானஉறக்கம்..உறங்கி கொண்டு இருந்தாள்....................

இங்கே
மதி தரையில் அமர்ந்து தன்... இறந்து போன பெற்றோர் இடம் தனக்கு நடந்த கொடுமை.. மனதுக்குள் சொல்லி அழுதுகரைந்து கொண்டு இருந்தாள் ......" ஏனம்மா நீ என்ன தனியவிட்டுட்டு போன... நீங்க இருந்து இருந்தா... எல்லாரும் என்னை..இப்பிடி வச்சு விளையாடி இருக்க மாட்டாங்க தானே..... பாரும்மா.. உன் பொண்ணு.. இன்னைக்கு என் நிலைமையே இருக்கான்னு பாரு
தோழின்னு ஒருத்தியே நம்பி
இன்னைக்கு என்ன எவ்வளோபெரியே பாவம் செய்யே வச்சுட்டா.. பாருமா... நீங்க அப்போவே சொன்னிங்க... யாரையும் நம்ப வேண்டாம்ன்னு ..எனமனதுக்குள் அழுது தவித்து...கொண்டு இருந்தாள் பிறகு.. ஒருமுடிவோடு தான் எப்பிடியோ மதி உறங்கி.. போனால்....... ....

இனி...

விடியே
காலையில் . எழுந்த...மதி.. சூரியாவின் பிடியில் இருந்து. மெல்ல விலகி...அவன் முகத்தை பார்த்தாள்...." செய்றதுஎல்லாம் செய்துட்டு எப்பிடி நல்லவன் மாதிரி.. தூங்குரான்பாரு.... உன்னை... அவன் கழுத்து வரை.. கொண்டு சென்றகையே.. மீண்டும்.. எடுத்துவிட்டு குளிக்க. சென்றுவிட்டாள்.

சிறிது
நேர்மை கூட.. அவள் அந்த அறையில் நிற்கவில்லை..

வெளியே
வந்தவள்.. கொஞ்சம் நேரம் பூஜை அறையில் நின்று.... கடவுள் இடம்.. இனி சூர்யாவின்.... கோபம் .. சந்தியாவின் திட்டம் அனைத்தையும் சமாளிக்க.... ..தனக்கு கூட... இருந்து...உதவிசெய்யவேண்டும் என வேண்டினாள் பிறகு பானும்மா இடம்வந்து.... அன்றையே தினம் எனன் என்ன செய்யே வேண்டும் என்று.. கேட்டு தெரிந்து கொண்டாள் பாட்டி என்ன மாதிரிஉணவு சாப்பிடுவார் சூர்யா என்ன சாப்பிடுவான் என கேட்க..

பானும்மா..
எல்லாம்.. மதிக்கு சொல்ல.. மதி.. அவர்சொல்லுவதை கவனமாக.. கேட்டு கொண்டு... அவருடன்இணைந்து எல்லாம் செய்து முடித்தாள்.....

" பானும்மா.
எல்லாம் முடிந்தது.. நான் போய்.. பாட்டிக்கு சாப்பாட்டு.. மாத்திரை கொடுத்துட்டு வரேன்....என பாட்டிஅறைக்கு சென்றாள்

அங்கே... மரகதம் .. எதோ.. ஒரு..
புத்தகம்.. படித்த படி.. அமர்ந்துஇருந்தார்.....

" குட்
மோர்னிங் பாட்டி.... "

" வா மா..
மதி.. என்ன இவ்வளோ சீக்கிரம் எழுந்துட்டே... .."

" என்னது
இது.. சீக்கிரமா.. பட்டி.. மணி.. ஏழு.....

" அது
இப்போ நீ இங்க வர..நேரம் ஆனா...

" பாட்டி ' [ எவ்வளோ
கவனிச்சுற்காங்க.... இப்போ என்ன சொல்லி சமாளிக்க.... என திணற..." ]

" என்னமா... சூர்யா..
ஏதும் கோபமா பேசிட்டானா ரொம்பநேரமா பூஜை ரூம்ல நின்று இருந்தியே..."

" ஹ்ம்ம்..
இதுக்கு தான..." அது எல்லாம் ஒன்னும் இல்லை.. பாட்டி.. அவர் ஏதும் சொல்லல.. நீங்க எதையும் நினச்சு வருத்தபட்டு உடம்ப கெடுத்துகாதிங்க பாட்டி . எனக்கு அம்மா அப்பாயாபகம் வந்துருச்சு...., வேற ஒன்னும்.. இல்லை.. இப்போ நீங்கசாப்டுங்க.... நேரம் ஆச்சு பாருங்க.."

"சரிமா.
என அவள் பேச்சில் சமாதனம் ஆனவர்...சிறிது நேரம்கழித்து.. சூர்யா.. சாப்டாணாம..

" இல்லை
பாட்டி அவர் இன்னும் எழுந்துகவே... இல்லை.... "

"என்னது.இன்னும்
எழவே இல்லையா.....என ஆச்சரியத்து உடன்.. கேட்க...

" ஆமா
பாட்டி.... "

" சரிம்மா.. அவன்... எழுந்துடான
பாரு..அப்பிடியே... நீயும் போய்சாப்பிட்டு...

சரி
பாட்டிம்மா.. என அவருக்கு மாத்திரைகளைகொடுத்துவிட்டு.. கிழே வந்தாள்

அங்கே...சூர்யா... கிளம்பி... கொண்டு
இருக்க...

அவள்
வருவதை...பார்த்தவன்...

என்ன
பாட்டி கிட்ட... பத்த வச்சாச்சா..

**********************************​
 
என்ன பாட்டி கிட்ட... பத்த வச்சாச்சா..

அவனது
கேள்வி புரியாமல், மதி " என்ன என்ன சொன்னிங்க இப்போ

ஹ்ம்ம்..
என்ன பத்தி பாட்டி கிட்ட பத்த வச்சாச்சா கேட்டேன்...

இப்போது அவன்
சொல்ல வருவது மதிக்கு புரிந்து விட.. மதிஅவனை கோபமாய் முறைத்து..

மிஸ்டர் சூர்யா.... நான்
ஒன்னும் உங்கள மாதிரி ரொம்பநல்லவ.. கிடையாது.. என்ன எதுன்னு விசாரிக்காம . சம்பந்தமேஇல்லாம பேச வாய்ப்பு கொடுக்காம அவங்கள தண்டிக்கிறதுக்கு

பரச்சனை உங்களுக்கும் எனக்கு சந்தியாக்கும்மட்டும் தான்..இதுல
பாட்டியே.. கஷ்ட படுத்த நான் யோசிக்க கூட மாட்டேன்..அதுவும்.. அவங்க.. இருக்கிற நிலைமைல.... . இப்போ கொஞ்சம்.. நகருங்க... எனக்கு ஹோச்பிடல் கிளம்பனும் நேரம் ஆச்சு.. என தனது கைபையில் அவள் எல்லாம் எடுத்து வைக்க

' ரொம்ப
சந்தோசம் ,பிறகு நிதானமாக ஆமா நீ இப்போஹோச்பிடல்...போக போறதா ..யார்...சொன்னது..." அவன் கேட்க

" என்னது.. " அவள் அதிர்ந்தாள்

" ஆமா..
இங்க இருந்து நீ எங்கையும் வெளியே போக கூடாது..போகவும் முடியாது உனக்கு.. ஏதும் தேவைன்னா.. பானும்மா..கிட்ட சொல்லு அவங்க செய்து கொடுப்பாங்க.. இல்லைனா.எனக்கு ஒரு மெசேஜ்.. அனுப்பு .. நான் .. . உதவுறேன்... "

இதுக்கு
என்ன அர்த்தம்.. என கோபமாய்..மதி கேட்க...

" ம்... இங்கே
நீ ஒரு கைதி மாதிரி தான் இருந்த ஆகணும்அர்த்தம்.. அப்பிடி நீ வெளியே போக.. நினச்சா..."

" நினைச்சா...???..."

" நினைக்க
மாட்ட.... என அவள் கன்னத்த தட்டி விட்டு நகர்ந்து விட்டான்....."

இங்கே
மதி.. அப்பிடியே.. அதிர்ந்து போய்.. அமர்ந்து இருந்தாள் எவ்வளோ நேரம் அப்பிடி இருந்தாளோ அப்போது தான்...சந்தியா விடம் இருந்து அழைப்பு வந்தது அதை எடுக்க பிடிக்காமல் மதி அப்பிடியே ஏதோ யோசனையில் அமர்ந்து இருந்தாள் மீண்டும் அழைப்பு வர

அதை
எடுத்து பார்த்த மதிக்கோ.. அடங்காத கோபம்மனதுக்குள்... " பாவி.. பாவி உனக்கு பிரெண்டா... இருந்தத விட..வேற என்னடி உனக்கு பாவம்.. செய்தேன்.. என்ன இப்பிடிஒருத்தன் கிட்ட மாட்டி விட்டுட்டியே இதுக்காக தான என்கிட்டே அன்னைக்கி அப்படி பேசின என சந்தியாவை.. திட்டியே.. படி...... போனை.. எடுத்து" ஹலோ சொல்லு.. சந்தியா..."

" டி
மதி எங்க போயிட்ட போன் எடுக்க எதுக்கு இவ்வளோ நேரம் சரி அத விடு சூர்யா..... ஆபீஸ் வந்தாச்சு..... அங்கே.. .. ஒருடெண்டர்.. பைல்..... மறந்துட்டு வந்துடார என்ன.." என அவ்வளோ அன்பாக சந்தியா பேச

அவளது பேச்சை கேட்டு மதிக்கு "
என்ன இவ்வளோ சீக்கிரம்ஆபீஸ் போயிட்டானா எப்பிடி.. இருக்காது... .. என அவள் அறைஇருந்து வெளியே எட்டி பார்க்க அங்கே சூர்யா இருந்த.. தடம், தெரியவில்லை எங்கே அவன்.. என நினைத்த படி நிற்க...

இங்கே
சந்தியா.. . ஹெலோ ஹெலோ. மதி. இருக்கியா...." என கத்த

" ஹான்
இருக்கேன் சொல்லு சந்தியா, என்ன விஷயம் "

" அதான்
அந்த பைல்... மறந்துட்டு வச்சுட்டு.. வந்துடாரு.சொன்னேன்ல .

" அதுக்கு..."

" அது
வேற ஒன்னும் இல்லடி.. நீ அந்த பைல.. எடுத்து அதுலஇருக்கிற விவரம் எல்லாம் சொன்ன நான் இங்க ஒருடுப்ளிகாடே பேர் ரெடி பண்ணிருவேன் என்ன.. இனி கிளம்பிவந்து வாங்க எல்லாம் நேரம் இல்லை. இன்னும் ஒரு மணிநேரத்துல.. அது நால தான் சொல்லுறேன்.. நீ அந்த பைல்..எடுத்து விவரம் விவரம் எனக்கு சொல்லு டி "

மதி.." இப்போ
மிஸ்டர் சூர்யா எங்கே சந்தியா'

" அது......... சூர்யா..
மீடிங்க விஷயமா பேசிகிட்டு இருக்காரு.."

" ஒ..."

" சரி
இரு.. நான் பைல் தேடி.. எடுத்துட்டு சொல்லுறேன்.. 'எனஅவள் இடம் பேசி விட்டு.. போனை வைத்தாள்

ஆனால்.
மதியின் மனது , ஆபீஸ் போயிட்டானா இவ்வளோ சிக்கிராமாகவா இல்லை வாய்ப்பே அவன்.. இங்க தான் இருக்கிறான் என.. சொல்ல.... .. .அவளின் மனம் சொன்னதுபோய் இல்லை என்று அவளது எண்ணத்தின் நாயகன் சூர்யா..அவர்களது அறைவாசலில் நின்று கொண்டு இருந்தான்...

பாதி
தூரம் சென்ற பின்..
எதோ
மறந்து விட்டதே என்று ஓரமாய்.. காரை நிறுத்துவிட்டு..தனது பாக்கை.. திறந்து பார்த்த சூரியாவுக்கு.. அப்போது தான் ஞாபகம் வந்தது நேற்று. இரவு டெண்டர் பைல் ரெடிசெய்துவிட்டு.. அதை மறந்துவிட்டு வந்துவிட்டோம் என்று... ..மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வர.. அப்போது தான். சந்தியா.சூர்யாவுக்கு அழைத்தாள் .

" என்ன..
சந்தியா"

" எங்கே
இருக்க சூர்யா.."

" அவள்
இடம் விஷயத்தை.. சொல்ல... விரும்பாமல்.. ஹ்ம்ம்ஆபீசெக்கு தான் வந்துடு இருக்கேன்.. நீ எதுக்கு போனபண்ணின இப்போ "

" நீ ..
எப்போ... ஆபீஸ் வரன்னு கேட்க தான் சூர்யா.."

" என்ன புதுசா
அக்கறை..... "

" இல்லை.. . அது..'

" சரி விடு..
இன்னும் அரை மணி நேரத்துல வந்துர்வேன்.. எனபோனை வைக்க.. சூர்யா வீட்டை.. நெருங்க சரியாக இருந்தது....

நேரம்
ஆகிவிட்டதே என்று.. வேகமாய் உள்ளே வந்தவனுக்கு..இவளது பேச்சை கேட்டு .. கோபத்தில்.. உடல் நடுகியது.. நேத்துஎன்னமோ நல்லவ மாதிரி நேற்று அவ்வளோ பேச்சு பேசினா என்னையே கேள்வி மேல் கேள்வி கேட்டா இப்போ அந்த நாய்கிட்ட டெண்டர் விவரம் சொல்ல போறாளா இவள.. என.. உள்ளேசெல்ல நினைக்கும் போது தான்.. சந்தியா.. மீண்டும் அவளைஅழைத்தாள் என அப்பிடியே நின்று விட்டான்....

...............

சொல்லு
சந்தியா..

" என்னடி..
பைல் எடுத்துடியா..."

சந்தியாவின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த படி " ஹ்ம்ம்எடுத்துட்டேன்..." என மதி சொல்ல

வெளியே
நின்று கொண்டு இருந்த சூரியாவுக்கோ இவளை..கொன்றுவிட்டால் தான் என்ன என்று வந்தது.

மதி
தனது கையில் இரண்டு பைல்களை.. வைத்து கொண்டு.... .அதில் இருந்த விவரங்களை.. பார்த்து கொண்டு இருந்தாள்

சந்தியா. " ஹப்பா
டா சீக்கிரம் விவரம் சொல்லுடி நேரம் ஆச்சு.."

" எதுக்கு
இவாளோ அவசரம் சந்தியா.. இரு.. நீ மொதல டெண்டர் கம்பெனி.. பத்தி சொல்லு.. நான் சரியா ... இருக்கான்னு பார்த்துசொல்லுறேன்.. என்ன ஏன்னா என் கைல ... நாலு.. பைல் இருக்கு அதுல எதுன்னு எனக்கு தெரியாதுல அதான் கேட்டேன் "

" ஒ
சரி இருடி சொல்லுறேன்.. நல்ல கேட்டுக்கோ ..என ஒவ்வருவிவரம் சொல்ல..
மதி
எல்லாவற்றையும்.. சரி பார்த்தாள் ..

" என்ன மதி..
பார்த்துட்டியா..."

" ஹ்ம்ம்.. பார்த்துட்டேன்..
இப்போ உனக்கு என்ன வேணும் " எனதனது கோபத்தை அடக்கியே படி கேட்க..

" மதி..
அதுல எவ்வளோ அமௌண்ட் போட்டுருக்கு அது மட்டும் போதும் சீக்கிரம் சொல்லு சூர்யா வரதுக்குள்ள " என அவசர படுத்த

சந்தியாவின் வார்த்தை கேட்ட மதி"என்ன
என்ன சொன்ன சூர்யா... வா..." மதி யூகித்து விட்டாள் சந்தியா.. போய்சொல்லுகிறாள் என்று.. ... ஆனால் இப்போது கோப படுவது. சரிஇல்லை என்று..... .. அதில் இருந்த அமௌண்டை.. விட.. சற்று ...அதிகமாக சொன்னாள் '

" சந்தியா.. என்ன டி
மதி இவ்வளோ அதிகமா சொல்லுற.."

" என்ன
சந்து என் மேல நன்பிக்கை.. இல்லையா.... உனக்குசந்தேகம்.. தோனுச்சினா நீயே சூர்யா கிட்ட போய் கேட்டுக்கோ.. என மதி சொல்ல..'

" அதுக்கு இல்லடி அமௌன்ட் கூட இருந்ததா அதான் யோசிச்சேன் உன்ன நம்புறேன் , உன்ன நம்பாம யார நம்புவேன் சொல்லு , சரி நேரம் ஆச்சு நான்
போனவைக்கிறேன்.."

" அவளுக்கு ....பதில்
சொல்லிவிட்டு.... மதி தரையில் அமர்ந்து .. ..ஏன் சந்தியா இப்பிடி பண்ணின.. நான் உனக்கு எனன்செய்தேன் அப்பிடி.. .. இப்பிடி ஒரு பாவ செயலுக்கு என்ன.. செய்ய வச்சுட்டியே ஐயோ அம்மா அப்பா.. என்ன இப்பிடிதவிக்க விட்டுவிட்டு போயிடிங்களே என கதறி அழ..."

இத
கேட்ட சூர்யா.. . அதிர்ந்து விட்டான்.. என்ன இவள் அப்பாஅம்மா இல்லையா........அப்போ.. சந்தியா...?????? "

" அவளுக்கு... பெற்றோர்கள்....இல்லை என்று....கேட்ட ..அவனுக்கு.அதிர்ச்சி
தான்..

அப்போ
சந்தியா.. இவளுக்கு என்ன வேணும்.. என யோசித்தபடி...

இதை
எல்லாம் யோசிக்க இப்போ... தனக்கு நேரம் இல்லைஎன்று வேகமாய் உள்ளே சென்று.. பைல் தேடுவது போல் நடிக்க

அவன்
வருவதை பார்த்து மதி மெல்ல எழுந்து அந்த இடத்தைவிட்டு வெளியே செல்ல போக

சூர்யா. , ஏய் நில்லு என் பைல்
எங்கே.....

அவளோ அவனை திரும்பி பார்க்காமல் " எந்த
பைல்...."

" அதான்..
உன் அருமை தோழிக்கு.. விவரம் எல்லாம்கொடுத்தியே அந்த... பைல் எங்கே.."

" அவனது பதில் கேட்டு , "ராஸ்கல்
அப்போ.... இங்கே தான்இருந்து இருக்கான் இவன....என மனதுக்குள் .. திட்டித்தீர்த்து விட்டு அந்த பைல் எடுத்து அவன் கையில் கொடுக்க.... .."

அதை
வாங்கி எல்லாம் சரியா இருக்க என்று பார்த்தவிட்டு.. அவள் இடம் .. இந்த டெண்டர் மட்டும் என் கைவிட்டுபோச்சுன்னா... உன் உனக்கு அப்போ தெரியும் நான் யாருன்னு...

" அவனை
முறைத்துவிட்டு.. மதி நகர.. .போக. அவளை ஒரேபிடியாக...பிடித்து இழுத்து.....இந்த திமிர் என்கிட்டே ஆகாதடி "

" ஸ்ஸ் ..
விடுங்க மிஸ்டர் சூர்யா... ."

" அப்பிடி
எப்பிடி....நீ சொன்ன நான் விடணுமா என மேலும்இருக்க. மதி.. வேதனையில் இன்னும் முகம் சுழித்தாள் அப்போது தான் அவளை காப்பாற்றும் விதமாக சூரியாவின்போன் அலறியது...

ஜோர்ஜ் தான்
அழைத்து இருந்தான்.....'

' சொல்லு
ஜோர்ஜ்..."

" என்னது சொல்லா
டேய் மீட்டிங் இருக்கு ஞாபகம் இருக்காஇல்லையா உனக்கு எவ்வளோ நேரமா உனக்கு போன் ட்ரை பண்ணுறேன் , நீயும் வருவ வருவன்னு பார்த்தா...மீட்டிங்ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு. சீக்கிரம்வந்து சேறு.. என சொல்லிடுவிடு அவன் போனை வைத்துவிட...

சூர்யா
அவளை முறைத்த படி.... ஒரே தாளாக.. கட்டிலில்தள்ளிவிட்டு சென்றுவிட்டான்.​
 

New Threads

Top Bottom