Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Soujanya's முழுதாய் தொலைந்தேன்...!

Soujanya S

New member
Messages
20
Reaction score
0
Points
1
வணக்கம் தோழமைகளே!

நான் சௌஜன்யா...

என்னை சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மூன்று வருடங்களாக இணைத்தியத்தில் நாவல்கள் எழுதி வருகிறேன். இதுவரை ஐந்து நாவல்கள் எழுதியுள்ளேன். எனது ஆறாவது நாவலான முழுதாய் தொலைந்தேன் கதையை இங்கு பதிய வந்துள்ளேன்!

மற்ற எழுத்தாள தோழமைகளுக்கு அளிக்கும் ஆதரவை எனக்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுடனும் சகப்தத்துடனும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. தளத்தில் எழுத வாய்ப்பளித்த நித்யா கார்த்திகன் மேமுக்கு நன்றி!

கதையைப் பற்றி...

கதையின் தலைப்பு : முழுதாய் தொலைந்தேன்

கதையின் நாயகன் : அகிலன்

கதையின் நாயகி: அனன்யா

இவர்களுடன் மற்றும் சில கதை மாந்தர்கள்.

இதுவும் ஒரு காதல் கதை தான். ஆனால், அதை எனது பாணியில் சில சுவாரஸ்யங்களுடன் அளிக்க வந்துள்ளேன். கூடிய விரைவில் அத்தியாங்களுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன். நன்றி!

பிரியமுடன்,

சௌஜன்யா...
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்....



இதோ முதல் அத்தியாயத்துடன் வந்துவிட்டேன். திங்கள் மற்றும் வியாழன் என்று வாரம் இருமுறை அத்தியாயம் பதிவிடுவேன். சில வாரங்களுக்குப் பிறகு வாரம் மூன்று அத்தியாயங்கள் தர முயற்சி செய்கிறேன்.

எபி படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ். நன்றி...



இதோ முதல் எபியின் லிங்க்...



https://drive.google.com/open?id=1vI3jsEoyTvLwbcdjslwvfE90LdCDgyuR
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்.

முழுதாய் தொலைந்தேன் - 2

https://drive.google.com/open?id=1ZucCccicD6wImQkaPab6nXrDN8opr6IM

அத்தியாயம் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் திங்கள் அன்று அடுத்த எபியுடன் உங்களை சந்திக்க வருகிறேன். நன்றி!

பிரியமுடன்,

சௌஜன்யா...
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

இன்று எபி 3

https://drive.google.com/open?id=1Tpcjn8TOQvOLB9sQetubStugubeKjhFC

எபி படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சியடைவேன் ப்ரெண்ட்ஸ்.

மீண்டும் வியாழன் அன்று அடுத்த அத்தியாயத்துடன் உங்களை சந்திக்க வருகிறேன். நன்றி!

பிரியமுடன்,

சௌஜன்யா...
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

இன்று நான்காவது அத்தியாயம்.

போன எபிக்கு கமென்ட் பண்ணவங்களுக்கு மிக்க நன்றி. மறக்காமல் இந்த எபிக்கும் உங்கள் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முழுதாய் தொலைந்தேன் அத்தியாயம் 4 இதோ...

https://drive.google.com/open?id=1Iu-U9MOespvrm4QMbUu3ZwdmL3Va4mge

மீண்டும் உங்கள் அனைவரையும் அடுத்த அத்தியாயத்துடன் திங்கள் அன்று சந்திக்க வருகிறேன் ப்ரெண்ட்ஸ். நன்றி!!

பிரியமுடன்,

சௌஜன்யா...
 

New Threads

Top Bottom