Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Talk Box - Something To Share













#Hi friends,



உயிர் துடிப்பாய் நீ!

அடுத்த அத்தியாயம் 39(pre final) போட்டு விட்டேன்..படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..இறுதி அத்தியாயம் நாளை போடுகிறேன்..

தொடர்ந்து உங்கள் ஆதாரவை கொடுத்தற்கு மிக்க நன்றி

அன்புடன்

இனிதா மோகன்..



என் நாவல் குரூப் லிங் கீழே கொடுத்துள்ளேன் விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.






கதை லிங்.



Regular-Update - உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

#everyone #highlight
 
Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! முழுகதை லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.இன்னும் பத்து நாள் தான் கதை இருக்கும். படிக்காதவங்க விருப்பம் இருந்தால் படித்துக் கொள்ளுங்கள்.
நன்றி
இனிதா மோகன்.
 
அன்பு தோழமைகளே,
வணக்கம், அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்💐💐
# ஜனவரி மாதம் என்றாலே எழுத்தாளர்களுக்கும் , வாசகர்களுக்கும் நினைவுக்கு வருவதும்,மகிழ்ச்சி அளிப்பதும் சென்னை புத்தக கண்காட்சி தான்.
அதே போல் இந்த வருடம் ஜனவரி எட்டாம் நாள் தொடங்கவிருக்கும் புத்தக கண்காட்சியில் நமது #சகாப்தம்_பதிப்பகத்தின் வெளியீடாக
#இனிதாமோகனின்(நேரடி புத்தகம்)

#அன்பின்அழகியல்!

#மேகலா_பழனியப்பனின்

#பூஞ்சிட்டு! (நேரடி புத்தகம்)

இரண்டு நாவல்களும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

புத்தக கண்காட்சியில் #பிரியா_நிலையம்
94444 62284 ல் புத்தகங்கள் கிடைக்கும் தோழமைகளே. ஸ்டால் எண் பின்னர் அறிவிக்கப்படும்.

சென்னை புத்தக கண்காட்சி வர இயலாத வாசகர்கள் எங்களது சகாப்தம் பதிப்பகத்தில் தபால் மூலமாக புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.


புத்தகம் வேண்டுவோர். கமெண்டில் பதிவிடுங்கள் . வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
088838 72909

அன்பும், நன்றியும்
தோழமைகளே 💐 💐 💐
அன்புடன்
இனிதா மோகன்
 
Hi friends,
நான் இனிதா மோகன்.
என் அடுத்த கதையான
"மாறாத நேசம் !" டீசர் போட்டுள்ளேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
கதையின் லிங் கீழே கொடுத்துள்ளேன்.
முதல் யூடி நாளை மாலை பதிவிடுகிறேன்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்

 
Hi friends,

அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துகள்.மாறாத நேசம் ! முதல் அத்தியாயம் போட்டு விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

அன்புடன்

இனிதா மோகன்.


 

New Threads

Top Bottom