Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Talk Box - Something To Share

வணக்கம் மக்களே🙏🙏🙏 ,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? சரியான கடுப்புல இருக்கீங்கன்னு தெரியுது... 😨😨😨 என்ன பண்றது... நீங்க தான் சைட்ல கமெண்ட்டே பண்ண மாட்டேங்கிறீங்க... அதனால தான் நானும் சைட்ட இடிச்சு இடிச்சு புதுசா கட்டிக்கிட்டு இருக்கேன். இனிமேலாவது கொஞ்சம் மனசு வைங்கப்பா... 🙇‍♀️🙇‍♀️

சரி.. இப்போ முக்கியமான விஷயம்ம்ம்... ம்ம்ம்... அது... வந்து... இப்போ... நா எப்படி ஆரம்பிக்கிறது...!!! 🎤🎤

அதாகப்பட்டது... அன்பு மக்களே!!! எல்லாரும் சைட்ல ரிஜிஸ்டர் பண்ணும் போது ஒழுங்கான மெயில் ஐடி கொடுத்தீங்களா??? ஒவ்வொரு ஐடி உள்ளேயும் போயி பார்த்தா பாதி டூப் ஐடி... என்னய்யா இது!!! எங்க போனாலும் டூபாக்கூர்ஸ் தான் அதிகமா இருப்பாங்க போல... 🦥🦥

சரி அதை விடுங்க... நீங்க உண்மையான மெயில் ஐடி கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணியிருந்தா பாஸ்வர்ட் ரிசெட் பண்ணி புது பாஸ்வர்ட் எடுத்துக்கோங்க. இன்பாக்ஸ்ல மெயில் ரிஸீவ் ஆகலேன்னா ஸ்பேம் ஃபோல்டர் செக் பண்ணுங்க.

வேற ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க மக்களே... லாகின் பண்ண முடியலைன்னா சந்தேகம் எப்படி கேட்க முடியும்னு லாம் யோசிக்காதிங்க. கீழ இருக்க லிங்க்ல லாகின் பண்ணலைன்னாலும் கமெண்ட் பண்ணலாம்...



நன்றி... நன்றி... நன்றி...​
Website ipo use panna romba easy ah iruku Nithya sis..thank you so much..feedbacks ketapo change panlanu decide panigala🤔..
P.S (naanga Kaniyamuthey updateku waiting sis..marakama update kuduthuta nalla irukum..😅😅)
 
Hi sis... site looks nice and user... password reset panna mudiyala... again register pannitu varen... email ID not exist nu vanthichi....
Anyways ini comments podarathu easy a irukum ninaikaren...
Munnadila avlo easy a illa..
 
login panniyachu akka first time lodin panna udane login aagiduchu .....seekkaram story update poduga akka..
Thank you ma... Kandippa seekiram vandhudren 🙂
 

New Threads

Top Bottom