Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Talk Box - Something To Share

Test
 
இனிதா மோகன் எழுதும் "உயிர் துடிப்பாய் நீ" அத்தியாயம் 22 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. இணைப்பு கீழே...

நன்றி

 
Hello Everyone...
Can I read Ramani Chandran novels here?
Sila RC stories oda summary irukku pa. full story inga irukadhu. You can find other writers' novels here, such as Initha, Megala, Shivani, Indira, and many others. ennoda Novels kooda irukku... try panni parunga...
Thanks
 
Hi friends,
நான் இனிதா மோகன்,
உயிர் துடிப்பாய் நீ! கதை ஆசிரியர்..
இதுவரை நான் 9கதை எழுதி இருக்கேன்..அதில் 5 நாவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளது..இப்போது ஆன்லைன்லே
உயிர் துடிப்பாய் நீ! கதையை எழுதிட்டு இருக்கேன்..கதை இன்னும் சில அத்தியாயங்களில் முடிந்து விடும்..முடிந்த பின் படிக்கலாம் என்று நினைப்பவர்கள் படிக்க தொடங்கலாம்...கதையை எத்தனை பேர் படிக்கிறீங்க?
படிக்கிறவங்க கதை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்..வாசகர்களின் கருத்துக்கள் தான் எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய ஊக்கம்..தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்..
தினமும் பேசுவோம்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

New Threads

Top Bottom