Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Talk Box - Something To Share

Hi friends,
நான் இனிதா மோகன்,
உயிர் துடிப்பாய் நீ! கதை ஆசிரியர்..
இதுவரை நான் 9கதை எழுதி இருக்கேன்..அதில் 5 நாவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளது..இப்போது ஆன்லைன்லே
உயிர் துடிப்பாய் நீ! கதையை எழுதிட்டு இருக்கேன்..கதை இன்னும் சில அத்தியாயங்களில் முடிந்து விடும்..முடிந்த பின் படிக்கலாம் என்று நினைப்பவர்கள் படிக்க தொடங்கலாம்...கதையை எத்தனை பேர் படிக்கிறீங்க?

படிக்கிறவங்க கதை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்..வாசகர்களின் கருத்துக்கள் தான் எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய ஊக்கம்..தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்..
தினமும் பேசுவோம்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
ஹாய் இனிதா,
உங்களோட "அன்பே அன்பே கொல்லாதே" படிச்சிருக்கேன். சூப்பர் ஸ்டோரி... 😍😍😍 "உயிர் துடிப்பாய் நீ" கதை முடிந்ததும் படிக்கலாம்னு இருக்கேன். நீங்க போற ஸ்பீடை பார்த்தா அடுத்த வாரத்துல முடிச்சிடுவீங்க போல. அதுக்குள்ள நான் கர்வம் அழிந்ததடி ரெண்டு மூணு எபி ரெடி பண்ணி வச்சுக்குறேன்... 😀 😀
 
நித்தி..தேங்கயூ ..தேங்க்யூ.. .சீக்கிரம் முடிங்க..நானும் படிக்கிறேன்..கர்வம் அழிந்ததடி செமையா இருக்கு..அடுத்த யூடிக்கு வெய்ட் டிங்..😘😘😍😍😍😍
 
நித்தி..தேங்கயூ ..தேங்க்யூ.. .சீக்கிரம் முடிங்க..நானும் படிக்கிறேன்..கர்வம் அழிந்ததடி செமையா இருக்கு..அடுத்த யூடிக்கு வெய்ட் டிங்..😘😘😍😍😍😍
தேங்க்ஸ் இனிதா... கரெக்ஷன் பார்த்துட்டு இருக்கேன். இன்னும் 10 மினிட்ஸ் ல போட்டுடுவேன்...
 
தேங்க்ஸ் இனிதா... கரெக்ஷன் பார்த்துட்டு இருக்கேன். இன்னும் 10 மினிட்ஸ் ல போட்டுடுவேன்...
வாவ் சூப்பர்..சூப்பர்..கீப் ராக்கீங்..👏👏💕💕💕😍😍😍
 
Hi friends,
இந்த டாக் பாக்ஸ் லே உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை ஷேர் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ்..சமையல் குறிப்பு,ஆரோக்கிய குறிப்பு,அழகு குறிப்பு..இந்த மாதிரி எந்த விஷயமாக இருந்தாலும்..அது உங்களுக்கு எப்படி யூஸ் ஆச்சுன்னு எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..அது மத்தவங்களுக்கும் பயன் படும்.. வாங்க தினமும் பேசலாம்
நன்றி..
அன்புடன்
இனிதா மோகன்..

New Threads

Top Bottom