Hi friends, நான் இனிதா மோகன்!
உயிர் துடிப்பாய் நீ! கதை ஆசிரியர்..இன்று மாலை யூடி உண்டு..
இன்னைக்கு நான் உங்களோட பேசற டாபிக்..கதை பற்றித் தான்..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை பிடிக்கும். உதாரணமாக சிலருக்கு பீல் குட் லவ் ஸ்டோரி பிடிக்கும்..சிலருக்கு கிரைம் பிடிக்கும்..சிலருக்கு அமானுஷ்யம் பிடிக்கும்..இந்த மாதிரி சொல்லிட்டே போகலாம்.. உங்களுக்கு எந்த மாதிரி கதை ரொம்ப பிடிக்கும்..முடிந்தால் இந்த பக்கத்தில் தெரிவியுங்கள்..கதாசிரியர்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்..
வாங்க தினமும் பேசலாம்..
நன்றி
அன்புடன் இனிதா மோகன்..
ஹாய் இனிதா,
எனக்கு டீப் எமோஷன்ஸ் இருக்க ஸ்டோரி பிடிக்கும். மோஸ்ட்லி அது லவ், பேமிலி ஸ்டோரீஸ்ல கிடைக்கும் 😍😍😍.
2008ல நான் முதல்ல படிச்ச ஸ்டோரி ரமணிசந்திரன் மேம் எழுதின பக்கத்தில் ஒரு பத்தினி பெண். அதுதான் நான் படிச்ச முதல் கதை புக். ஒரு பிரண்ட் கொடுத்தாங்க அந்த புக். அதுக்கு முன்னாடி ஸ்கூல் காலேஜ் புக்ஸ் தவிர வேற ஒன்னும் தெரியாது. அதனால ரைட்டர் நேம் கூட நியாபகம் வச்சுக்க தோணல அப்போ. இல்ல... நியாபகம் வச்சுக்கணும்னு தெரியாது. ஆனா ஸ்டோரி மட்டும் ரொம்ப டீப்பா மனசுல பதிஞ்சிடுச்சு. அதுக்கு பிறகு 2010ல மறுபடியும் RC ஸ்டோரி ஒன்னு படிச்சேன். பிறகு தான் ரைட்டர் நேம் வச்சு ஸ்டோரி வாங்கணும்... தேடணும்னு தெரியும்... எவ்ளோ innocent-அ இருந்திருக்கோம்!!! 😅 😅 😅
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.