Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

நெஞ்சோடு கலந்தவளே
 
இதன் முதல் பாகம் நான் படிக்கலை மா rerun பண்ண வாய்ப்பு இருந்தா பண்ணுங்க ஆரம்பம் கொஞ்சம் அழுத்தம்மா ஆரம்பிச்சி இருக்கு தன் மகள் இல்லேன்னாலும் அவ இடத்தில் மருமகனா இல்ல மகனா அவனை பத்தி யோசிச்சு நடிச்சி அவனுக்கு பண்ற கல்யாணம் நல்லபடியா இருக்கணும் ரோஜா தேடற அர்ஜுன் இந்த அர்ஜுன் தானா 😳ஆரம்பம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் மா 💞❤❤❤❤
 
Next mont 15 ku free kudupen sis.. Amazon la apo download pannikonga.. sis

Thank u sis
 
முதல் பாகம் படிச்சதில்லை புரியுமானு யோசிச்சிட்டே படிச்சேன்... நல்லா இருக்கு சிஸ்...

ஒரு குடும்பமே நடிச்சு பையனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிருக்கு...மதுவோட அப்பா கோவிந்தராஜ் நடிப்பு வேற லெவல்...சரி பொண்ணு விருப்பத்தோடு பண்ணும்போலனு நினைச்சா அது பாட்டியை கெஞ்சிட்டு இருக்கு..ரோஜா விரும்புனது இந்த அர்ஜீன் கிருஷ்ணாவையா இல்ல வேற அர்ஜீனா 🤔 🤔 🤔 🤔 🤔 .....

சூப்பர் சிஸ்...ரோஜா அர்ஜீனோடு பயணிக்க ஆவலா இருக்கேன்...வாரத்துல எவ்ளோ எபி சிஸ்...
 
New Threads

Top Bottom