Dikshita Lakshmi
Well-known member
- Messages
- 407
- Reaction score
- 164
- Points
- 63
Daily poduven sis thank u so much sisமுதல் பாகம் படிச்சதில்லை புரியுமானு யோசிச்சிட்டே படிச்சேன்... நல்லா இருக்கு சிஸ்...
ஒரு குடும்பமே நடிச்சு பையனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிருக்கு...மதுவோட அப்பா கோவிந்தராஜ் நடிப்பு வேற லெவல்...சரி பொண்ணு விருப்பத்தோடு பண்ணும்போலனு நினைச்சா அது பாட்டியை கெஞ்சிட்டு இருக்கு..ரோஜா விரும்புனது இந்த அர்ஜீன் கிருஷ்ணாவையா இல்ல வேற அர்ஜீனா 🤔 🤔 🤔 🤔 🤔 .....
சூப்பர் சிஸ்...ரோஜா அர்ஜீனோடு பயணிக்க ஆவலா இருக்கேன்...வாரத்துல எவ்ளோ எபி சிஸ்...