Pavam roja ... la sis ...இப்படி சோறு போடாம அந்தப் புள்ளைய அடிச்சு மயக்கமாகுற அளவுக்கு அர்ஜீன் கொண்டுபோய்ட்டான்🙂🙂🙂🙂🙂...ரகசியம் சொல்லப் போறானு ரோஜாவோட பக்கத்துல போய் வாங்குனான் பாரு ஒரு அறை🤣🤣🤣🤣😂😂😂.....சூப்பர் சிஸ்
Haha next epi padinga sisஅர்ஜீன் ரோஜா மட்டும் தானா இருக்காங்க...அழுதது யாரு அர்ஜீனா இருக்குமோ🙄🙄🤔
Thank u sisஅருமையான பதிவு👌👌👌, அர்ஜுன் அவள் உடல் நலம்இல்லாமல் போனதற்கு தான் அடித்தது தான் காரணம் என்று ரோஜாவை ஹாஸ்பிடல்காமித்து அவளிடம் சாரி கேட்டதற்கு அவள் திருப்பி அரைவதும் பின் தான் ஏன் அவ்வாரு நடந்து கொண்டதற்கான காரணத்தை கூறியும் அவன் நம்ப மறுப்பதும், மீண்டும் அழுகுரல் கேட்டு அவள் பார்த்து அதிர்ச்சி அடைய காரணம் என்ன 🤭🤭🤭, அடுத்த பதிவு எப்பவரும் சிஸ் 🤭🤭🤭🌹🌹🌹🌹