Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

என்னை வதைத்திடும் நயனமே (பாகம் - 6)

அருமையான கலகலப்பான பதிவு HB. இது என்னடா சரியான Tom & Cherry pair போல எப்போ பாரு இப்படி முட்டிக்குது. யம்மாடி சுட்டி டிவி என்னமா இது பொசுக்கு பொசுக்குனு அம்பி, அந்தியன் மாதிரி மாறி மாறி பண்ணிட்டு இருக்க. நல்லா பண்றம்மா நீ. மித்ரனோட எதிர்காலம் நல்லாவே தெரியது. அடடே தயாளன் அப்பா வேற லெவல் இவருட்ட போய் பொய்யா சொல்லி இருக்கியே மித்ரா. மித்ரன் மனசு எதும் மாறிட்டியா ஏதோ மார்கமா பேசுற Love மூட் ஆரம்பிடுச்சா என்ன?? பாவம் திவி மா நீ நல்லா மாட்டிக்கிட்ட, ஆனா இதுக்கும் சேர்த்து வச்சி செய்வல! ஆனா அப்பா சொன்னது எல்லாம் உண்மை நீ தான் மா அவன புரிஞ்சிக்கிட்டு அவனுக்கு துணையா இருக்கனும். ஏன்னா அவன் கடந்தகாலம் அப்படி. போக போக அது உனக்கே புரியும். ஐய்யோ கமிஷ்னர் சார் புள்ளய ரொம்ப பயம்புடுத்துறீங்க. என்ன HB அதுக்குள்ள முடிஞ்சிடுச்சு இந்த பதிவு ரொமான்ஸ் வரவே இல்ல😜😜😜🤭 அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க. இந்த பதிவு மிகவும் அருமை HB. வாழ்த்துக்கள்🤭💐❤️
Thank u da
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 5)
உணர்ச்சிபூர்வமான பதிவு HB. அடேய் மித்ரா நீ கமிஷ்னரா? இல்ல கிறுக்கா? அந்த புள்ள எவ்ளோ பெரிய விஷயத்த உன் அம்மாவ வச்சே சொல்லுது ஆனா நீ திரும்ப திரும்ப அந்த புள்ளைய காயப்படுத்துற. இதுல மதன பத்தி சொல்ல மட்டும் தடுமாறுற. அப்படி என்னடா உனக்கு ஈகோ? முதல் காதல் தந்த வலியா? அதெல்லாம் காதலே இல்லடா லூசு. ஆள பாரு சுட்டி டீவி பாக்குற பச்ச புள்ளய இப்படி படுத்துற மெண்டல். நீ கவலபடாத சுட்டி டிவி அதான் 6 மாசம் டைம் இருக்குல அவன வச்சு செஞ்சிடலாம். இருடா என்னன்ன பேசுனுயோ எல்லாத்துக்கும் பின்னாடி அனுபவிப்ப டா. வெயிட்டின் அந்த சம்பவத்துக்கு😜. செம அருமை வாழ்த்துக்கள் HB.💐👍❤️
Thank u da
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 7)
கியூட்டான பதிவு. டேய் மித்ரா பிச்சுட்ட பிச்சுட்ட. அப்பாடா என்னமா ரொமான்ஸ் பண்ற நீ. அப்பப்பா முடியல. ஆனாலும் அதுக்கு முன்னாடி நீ பண்ண தப்புக்கு உங்க அப்பாவ வறுத்து எடுக்குற பத்தியா என்னத்த சொல்ல. அதெல்லாம் விடு கடைசியா குடுத்தியே ஒரு கிஸ்🙈 அங்கயே மயங்கிட்டேன் போ😜😜😜. யம்மாடி சுட்டி டிவி நீ இன்னும் இந்த நடிப்ப விடலயா!!! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சுட்டி டிவி. நல்லா போய்ட்டு இருக்கு இப்ப நடுவுல மதனோட உதவி வேணுமா அத கேட்டா அவன் என்னன்ன சொல்ல போரானோ. பாவம் சுதா பார்த்து ஏதாவது பண்ணி விடுங்க HB. லவ் ஸ்டோரி தானே நடுவுல எதுக்கு ஆக்சன் டிவிஸ்ட் எல்லாம். ஓ ஹீரோ சார் போலீஸோ😳🤔🤔🤔இருக்கட்டும் இருக்கட்டும்😜. என்ன டிவிஸ்ட் வர போகுதோ. வெயிட்டிங் HB. வாழ்த்துக்கள்.😄👍😜💐💐💐
 
Thank u so much da
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 8)
செம்ம ஆக்சன் பிளாக் தான். அம்மாடியோவ் என்னடா இது கமிஷ்னர் சார் வேலைனு வந்துட்டா வெள்ளகாரன் மாதிரி இவ்ளோ டெரர் ஆ மாறிடுறாறு. நான் வேற இது தெரியாம இரண்டு எபிசோடு ல கலாய்ச்சிட்டேனே😳😳😳🙈🙈🙈. உங்க கடை கண் பார்வை என் பக்கம் வராம இருந்தா சரிதான்.🤣🤣😄 ஆனாலும் இப்படி பட்ட அயோக்கியங்க கிட்ட இப்படி தான் நடந்துக்கனும்.😡😡😡. இப்படி பட்ட ஆளுங்கள விட்றாதீங்க கமிஷ்னரே😠 சே என்னாமா கண்ணாலயே மிரட்டியே பயத்த கிளப்பு விடுறாறு கமிஷ்னர் சார். ஆனாலும் எவ்ளோ அழகு இல்ல... இவரு நயனமும் பன்மொழி பேசுதே (ச்சீ மானங்கெட்ட மனசு இப்ப கூட சைட் அடிக்குதே😁😁😁🤣🤣🙈🙈). ஆனா பிரபாகரன் நீங்க வேற லெவல் மித்ரன் சொன்ன மாதிரியே தட்டி தூக்கிட்டீங்களே (பல்ல😁😁😁) அடடே இதுல வெட்கம் வேற.
அம்மாடி சுட்டி டீவி டான்ஸ் எல்லா அடி தூள் தான் அங்க பாரு கமிஷ்னர் சாரை கண்ணாலயே எரித்து விடுவாறு போல.😳🤭🤭🤭 அப்பப்பா என்ன ஒரு கோவம். காதுல, மூக்குல எல்லா பக்கமும் புகையா வருதே.😜😄🤭🤭🤭 பார்த்து பத்திரமா இருமா ராசாத்தி.😱😝. அய்யோ என்ன என்ன அலப்பற செய்ய பேராறோ மதனே தப்பிச்சுடு.😆 அடுத்த UD ல சம்பவம் இருக்கு போலயே waiting🔥🔥🔥 செம UD HB. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.😊👍💐💐💐💐
 
New Threads

Top Bottom