Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comment thread for Shivani's novels

ருத்ரா, என்ன அவசரம் உனக்கு? பாதி உண்மை, முழுப் பொய்யைவிட ஆபத்துன்னு தெரியாதா? நீ எப்படி media-ல information collect பண்ற?🤦‍♀️ விறுவிறுப்பாக இருக்கு ஷிவானி சிஸ்🔥🔥🔥

மிக்க நன்றி விதுமா😘. ம்ம் ருத்ரா ரொம்ப அவசரக்காரியா இருக்கா😂
 
கிரக அழிவுத் திட்டம், விஷால் பிரச்சனை... இதெல்லாம் எப்படி சரி பண்ண போறாங்க? Interesting epi Shivani sis 👌
 
இன்னும் ஏதோ ஒரு twist பாக்கி இருக்கு போலயே🤔க்ளைமாக்ஸ்-க்கு வெயிட்டிங் ஷிவானி சிஸ் 🔥🔥🔥
 
கிரக அழிவுத் திட்டம், விஷால் பிரச்சனை... இதெல்லாம் எப்படி சரி பண்ண போறாங்க? Interesting epi Shivani sis 👌
Thank you vidhu maa😘
 

New Threads

Top Bottom