Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comment thread for Shivani's novels

Correct-a sonneenga Shivani sis 👍🏽 99% Namma problems-ku kaaranam namma mindset dhaan. Balance 1% dhaan andha problem.

Neenga 'karuthu thiri' ✍️ovvoru vidhama poduradhu unique-a irukku ❤️👌
சரியா சொன்னீங்க. நன்றி விதும்மா😘
 
அருமை சகோ,

உங்க புரபொசர் சொன்னது ரொம்ப சரியான வார்த்தைகள். பள்ளி, கல்லூரி படித்து தங்களை ஒரு நிலைக்கு கொண்டு வர துடிக்கும் மாணவ செல்வங்கள் எழுத்தை ஒரு பணியாக எண்ணாமல் பகுதி நேரமாக பார்ப்பது சிறப்பு.

அது போல சுஜாதா சாரின் பேச்சும் அருமை.

அமேசான் காரன் பற்றிய குறிப்புகள், விளக்கம் சோக கீதம் பாட வைக்குது.

வெயிட்டிங் சகோ
😍 என்னக்கா செய்றது, உண்மைகள் கசப்பானவைகளாக இருக்கின்றன.

நன்றிக்கா😘
 
ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புது தகவல். Publish, Royalty, Book Sale இவைகளைப் பற்றிய தகவல்கள் அருமை. Keep Going 👍🏻
 
ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புது தகவல். Publish, Royalty, Book Sale இவைகளைப் பற்றிய தகவல்கள் அருமை. Keep Going 👍🏻
😍😍😍

நன்றி விதும்மா❤️❤️❤️

சிலசமயம் எனக்கு இந்த கருத்துத்திரி பார்த்து பயமாக இருக்கும். நம் இருவரின் உரையாடல்கள் மட்டுமே தொடர்ந்து வருவதால், நம் தனிமைக்கு இடையூறு விளைவிக்க விரும்பாமல் யாரும் கருத்துப் பதிவிடுவதில்லையோ என்று😂

அடுத்தக்கதை துவங்கும்வரை நிச்சயம் உங்களை மிஸ் செய்வேன்❣️
 
அட்டகாசம். கலக்கிட்டீங்க ஆரம்பம் முதல் இறுதி வரை.

மனமார்ந்த வாழ்த்துகள்.

நிறைய தகவல்கள், டிப்ஸ் கிடைத்தன.

அடுத்த கதைக்கான ஆவலான எதிர்பார்ப்புடன் நான்...
 

New Threads

Top Bottom