Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comment thread for Shivani's novels

ரொம்ப அருமையான யூடி சகோ பாவம் அந்த ப்ரோக்டஸ் படுபாவி அடுச்சு கொன்னுட்டு கள்ளச்சாமி வேறு ஆட வச்சு கணக்கு சொல்லுறான்.

அவனது கள்ளத்தனம் அவன் கூடவே உள்ள வனுக்கும் உண்டு அல்லவா😂😂😂😂 அதான் போலிய தூக்கிட்டு ஓடிட்டான்.

சத்ய மூர்த்தியின் கல்லூரி காதல் செம😉😉😉
 
very nice episode Sago
இப்படி ஒரு மாற்றம் எதிர்பாராதது. ஆரம்பம் -> இடை... வித்யாசம் முடிவு?
 
நிறைய கதாபாத்திரங்கள் சகோ ஒரு சில நேரம் கன்பியூஸ் ஆயிடுச்சு😂😂😂
மூணு மகன்களும் சத்ய மூர்த்தி உடையது.
விமல், வேதா, சித்தா அவங்க ஜோடி வைஷு, சஞ்சு, ருத்ரா

செம... ஒண்டே பிளசன்ட் கிப்ட் குட்டி பையன்😂😂😂😂(விமல் - வைஷு)

எல்லா யூடியும் படிச்சு முடிச்சுட்டேன் சகோ
ஒரு சில அத்தியாயங்களில் சில குழப்பங்கள் மண்டையில் ஏறலை😂😂😂
இப்போ சூப்பர் புரிஞ்சுட்டு

ஷான்யா & சத்யமூர்த்தி லவ்ஸ் அண்ட் பிரிவு சூப்பர் அண்ட் சோகம்...
சஞ்சனா விஷயமாக
அவனை தேடி போறா என்ன ஆகப்போகுதோ ....

அர்விந்த் மறுபடியும் வந்தாச்சு இனி ...??

ஆனால் ஏன் சகோ சஞ்சுவ விரட்டி விட்டுட்டாங்க பாவம் இல்லை அவள் ...
 
கமெண்ட் திரி எங்கே இருக்கு சகோ இதுவே தானா ??🤔🤔
சிலநேரம் இதுவே கருத்துத் திரி கதைத்திரி எல்லாம் அக்கா😂

உங்களது கருத்துப் பகிர்வுக்கு நன்றி அக்கா.

கருத்துதிரியில் உங்களுக்கு பதிலளித்து இருக்கிறேன் அக்கா.
https://www.sahaptham.com/community/threads/comment-thread-for-shivanis-novels.356/
 

New Threads

Top Bottom