Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

Yaazhi appa puthuyal kandupidikirenu mun jenmam pathi therinchika poraru yaazhiya rendu per follow panranga polaye antha uruvam yaazhiya control panni kolla try pannuthu pola innaiku thalaila adichu kathiyala kuthu vaanga vachi krishayum control panni yazhiya kapathiruku athuve adichitu athuve kapathiruchu so athoda intension vera pola ennanu kandupidikanum udhay than adhiya irupano ennanu paapom
 
முளரிப்பாவை தான் இந்த ஜென்மத்தில் யாழினியா...யாழினியின் அண்ணன் அதிசாந்திரனா....யாழினியைக் கொல்லப்பார்த்தது சங்கெழிலியா....சூப்பர் சூப்பர் சிஸ்...உதய் தேகத்துல புகுந்தது யாமீரனா...உதய் மிகிரனா இருப்பானா.....செமையா இருக்கு சிஸ்..வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
சகோ எனக்கு ஒரு சின்ன குழப்பம்.மன் ஜென்மத்தில் அதிசாந்திரன் முளரிப்பாவை இருவரும் உடன்பிறப்பு.மிகிரன் அந்தரி இவர்களும் உடன்பிறப்பு.அப்படி இருக்க இப்போது முளரிப்பாவை அதிசாந்திரனை விரும்புவதாக கூறுவது என்ன.யாழினி அந்தரி தானே.உதய் யாரு.எப்பசாமி என்ன ஒரு தமிழ் உரையாடல் அருமை.ஆனாலும் திடீரென அவன் அப்படி பேசியும் யாழி அப்ப அப்ப கவுண்ட்டர் குடுத்தா பாருங்க செம்ம.குண்டு மம்மி நல்ல பேர்.எப்போது இவர்களுக்கு பூர்வ ஜென்ம நினைவு திரும்பும்.👌👌👏👍🏻🤝👍👌👌👍🏻🤝
 
Ivlo naal guess pannathu thapa pochu na mikiran family nu nenaichiten annanukaga ethayum panra thangachi nu sonna udane than mulari nyabagam vara appo ithu adhi family ah mulariyayum antha jenmathula oruthan love pannirukane avan yaameeranave irukana appo udhay yaaru ivan thangachi ennana adhikaga ava appavaye konnuta ippo yaazhiyayum kolla paakura meeran iruka varaikum yaazhiya paathupan ivan udhay kulla poi ipdi pannitu vanthutan anga udhayum yaazhiyum than confuse aayitanga innum mikiran family vera iruku poruthirunthu paapom🤗
 
spr epi akka 🤩 💕...............Athisandran appana meendum pirakka villaya yeppadi uthai body la poga mudithu🤔...........ocean la inno kadal kanniga vazhdragala next next epi ku waiting akka...............🤩😍🤩
 

New Threads

Top Bottom