நன்றி சகி ❤️புதுவிதமாக ஆரம்பம் சூப்பர்.
நன்றி சகி ❤️புதுவிதமாக ஆரம்பம் சூப்பர்.
ரொம்ப தேங்க்ஸ் சகி ❤️தன் மனதில் மனைவியாக வரித்திட்டவளை தேடி தன் தந்தைக்கு எதிராக தன் இருப்பிடத்தையே துறந்து செல்கின்றான் அதிசாந்திரன்.நிலப்பகுதியில் எவ்வாறு அவனால வாழ இயலும்.அவனுடைய திவ்யசக்தியை மீறிய வேறு ஏதோ ஒன்று அவனிடம் உள்ளது.தமையனுடன் செல்வதா அன்னைக்கு துணையிருப்பதா என்ற குழப்பத்தில் மங்கையிவள் இருக்க நொடிப்பொழுதில் தமையனவன் மறைந்திட்டான்.தந்தையிடம் உண்மையை உரைத்திட்ட பெண்ணவளை அவர் அடித்தது ஏனோ.இப்போது இவர்களுக்கு ஆபத்து இருமருங்கிலும் வந்து கொண்டிருக்கின்றது.மிகிரனை தூக்கி சென்றவர்கள் யாரோ.அவனை வைத்து இவர்கள் என்ன பூஜை செய்யப் போகின்றார்கள்.மிகிரனின் பெற்றோரின் கலக்கமும் நியாயமானதே.இங்கொருவன் தமையவளுக்காக அவளுடையவனை தேடி வந்திருக்கும்போது தான் தேடி வந்தவன் தன் தமையவளை நோக்கி அடி எடுத்து வைத்துவிட்டான் என்பதை இவனுக்கு உரைப்பது யாரோ.👍🏻👍🏻🤝👏👍👌👍🏻🤝🤝👏👍👌👍🏻🤝👏👍👌
❤️❤️❤️ ரொம்ப தேங்க்ஸ் சகி ❤️அச்சோ அதியும் அந்தரியும் உயிர நீத்துவிட்டார்களா.அரிச்சிகன் அவர்களே நீங்கள் தலைமை பொறுப்பில் இருந்தும் எதையும் அவக்ஷலசி ஆராயாமல் இப்படி நேசம் கொண்ட இரு உயிர்களை கொன்றுவிட்டீர்களே.குற்றவாளியே ஆகினும் அவனிடமும் அவன் தரப்பு நியாயத்தை கேட்பதுதானே மனு தர்மம்.இது தங்களுக்கு தெரியாதா அரசரே.இப்பொழுது பாருங்கள் மகனையும் இழந்து மனைவியும் போய் மகள் என்ற நிலையில் உள்ளாள் என்று கூட நீங்கள் அறியவில்லை.தங்களது குலமே அழிந்து விட்டது.தங்களது அவசர புத்தியால்.இனி என்ன செய்யப்போகிறீர்கள்.அந்தரி நீ செய்த சிறு கவனக்குறைவு உனது குலத்தையே அழித்ததை நீ தெரிந்து கொள்ளவில்லை.இப்போது உன்னோடு உனது குலமும் அழிந்துவிட்டது.அதி உனது காதல் கானல்நீராகி விட்டதடா.மிகிரா உனக்கு என்னவாயிற்று.உன்னை சுத்தி இவ்வளவு விஷயங்கள் நடைபெறுகின்றது.நீ எதையுமோ உணர முடியா நிலையில் உள்ளாயே.உனக்கு என்ன நேரந்தது.காதல் கொண்ட இரு மனங்கள் கடைசிவரை சேராமலே உயிர் துறந்தது அவர்கள் செய்த பாவமா இல்லை காலம் செய்த சதியா.👌👌🤝🤝👏👍🏻👌👌🤝👏.
ரொம்ப தேங்க்ஸ் சகி ❤️Beautiful ❣️ magical love story ya 😍 semma spr ra irunthathu but avaga serama poitaga...........
One soul in two body to,, 💕 😍 ,...........yevlo amazing love story🥰🤩 neega story semma spr ra write panni erukkiga akka 😍.........semma interesting yepada seruvanu wait panni padicha avga seralaye.........akka🙁
Akka seekkaram next epi poduga illa na entha sogathula erunthu velivara mudiyathu.............😕
Yella epis semma spr ra erunthathu👌👌❤️........avagala yeppadiyavathu sethituga akka,............🤩
Next epi ku waiting akka.....😍🤩
ரொம்ப தேங்க்ஸ் சகி ❤️Rendu perum meet panna udane sethu poitangale ivangalukaga kasta patta mikiran ,mulariyum sethutanga naalu perume illa marubadiyum piranthu varuvangalo ivangalala kadala oru inamum paathalathula oru inamum alinchu poiduchu ini enna aagumo