Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்னில் அவன் - Comments

சிவன் பாட்டு பாடுறா...பேரு கேத்ரீனானு சொல்றா 🙄 🙄 🙄 ...பிரேம் போனை வேற கேக்கறா...வாசகனுக்குதான் புத்தகத்தோட அருமை தெரியும்😍😍..
 
ஜாக்குலின் டேவிட்டுக்கு விருப்பமில்லாததை செய்ய சொல்றாங்க..கபிலன் ஜாக்குலின் குடும்பத்திற்கு தொடர்பு இருக்குமோ..அந்த மேப்போட ஒருபாகம் தான் மஹிமாட இருக்கா🤔🤔..சோம்நாத்ட ஒண்ணு இருக்கு..டேவிட் இந்தியா வருவானா.....
 
கேத்ரீனா சிவன் பாட்டு பாடுன..மஹிமா கனவுல சிவலிங்கம்🙄🙄..மஹிதான் sportiveவ எடுக்கலனு தெரிதில்ல அப்றமும் ஏன் அவளை யசோ கஷ்டப்படுத்தறா..ஜெய் அந்த மேப்பைப் பார்த்ததும் மயங்கிட்டான் அண்ட் அவன் பெயர் அதுல இருக்கா😳😳😳..சூப்பரா போகுது சிஸ் ஸ்டோரி
 
கொல்லிமலைக்கா..இந்த அகோரி யாரு..பிரேமை அந்த அகோரி எங்க அழைச்சிட்டு போறாங்க...அங்கயும் புகைமண்டலமா...ஜாக்குலின் இறந்துட்டாங்க...ஜேன் குப்பைத்தொட்டில போடப்போகும்போது அந்த ரெண்டு உருவமும் வந்துருச்சு😳😳😳😳..
 

New Threads

Top Bottom