Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்னில் அவன் - Comments

ராகசுதா சொன்னதுல இருந்து யார் யார் என்ன உறவுனு ஓரளவுக்கு புரியுது..யசோதா சேந்தமங்கலம்னு கண்டுபிடிச்சிட்டாளே 🙄 🙄 🙄 🙄
yaso kd sis.. indha epila enna enna panna poraannu paarunga..
 
Nice going and interesting sis...கபிலன் ராஜ் சந்திச்சாச்சு..அமிர்தவல்லியை ராஜ் பார்க்கும்போது மனோகரி மைண்ட் வாய்ஸ்🤣🤣🤣🤣🤣🤣..ஜாக்குலீனை கபிலன் கேட்ட ஒவ்வொரு விஷயமும் நெத்தியடி..
thank you sis 😍😍😍😍😍😍😍😍😍😍
 
காரோட்டிக்கு இருந்த அறிவு காவலர்க்கு இல்லாம பிரேம் கூட அனுப்பிட்டாரு..எப்பா இந்த யசோதா பிளான்ல பெரிய கில்லாடியா இருக்கா 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 புதையல் இல்லனா டாக்டர் ஆ 😳😳...கேத்ரீனாவும் மஹியும் ட்வின்ஸ் ஆ சிஸ்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
செம story . ரொம்ப enjoy பண்ணி படிக்கிறேன் . Keep Rocking! It’s not easy to handle multiple characters in single story .
wonderful.
 
பிராடு யசோதா புதையல் இல்லைனா ப்ரேமா? கேத்ரீனாவும் மஹியும் ட்வின்ஸா?
 

New Threads

Top Bottom