Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்னில் அவன் - Comments

காரோட்டிக்கு இருந்த அறிவு காவலர்க்கு இல்லாம பிரேம் கூட அனுப்பிட்டாரு..எப்பா இந்த யசோதா பிளான்ல பெரிய கில்லாடியா இருக்கா 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 புதையல் இல்லனா டாக்டர் ஆ 😳😳...கேத்ரீனாவும் மஹியும் ட்வின்ஸ் ஆ சிஸ்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
Adhan.. makku police.. yaso will get what she deserve.. thank you sis
 
செம story . ரொம்ப enjoy பண்ணி படிக்கிறேன் . Keep Rocking! It’s not easy to handle multiple characters in single story .
wonderful.
Thank you very much Sis for your encouraging words.
 
பிராடு யசோதா புதையல் இல்லைனா ப்ரேமா? கேத்ரீனாவும் மஹியும் ட்வின்ஸா?
Ha.. Ha... Ha... Yaso jagajaala killadi akka.. ana avalukku enna kidikkanumo adhan kidaikkum..
 
என்னடா இந்த யசோவைக் காணோம்னு நினைச்சேன்..கடைசில வந்துட்டா 🙂 🙂 🙂 🙂 மாணிக்கம் செம கேரக்டர்..குணவதியோட பையனாச்சே👍👍👍👍😍..மஹி அந்த கேடிக்கு எதும் ஆகக்கூடாதுனு நினைக்கறா..ரொம்ப நல்ல மனசு மஹிக்கு...சூப்பரா போகுது சிஸ்.. வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
அதானே என்னடா இவங்க கூட வந்த கேடி ஆள காணோமேன்னு
காணோமேன்னு பார்த்தேன்
 

New Threads

Top Bottom