கரெக்ட்டா கெஸ் பண்ணிருக்கீங்க சகி.. மிக்க நன்றி சகி❤️❤️ஒருவழியா கண்டிசனோட பார்ட்னாரா இருக்க மகி சம்மதிச்சிட்டான்....யாரு சாமிகண்ணுவை கொல்லச் சொன்னது..அவன்தான் வில்லனா...தாத்தா கடைசில சொல்ல வந்தது அந்தக் கடிதத்தைப் பத்தியா சிஸ்..
பார்க்கலாம் சகி.. மிக்க நன்றி😍😍😍மகி தெளிவா இருந்தான் விதார்த் தான் பரிதினு..மகியை குழப்பி விட்டுட்டான் வேதா..ஆத்மீயும் சென்னைக்கு கிளம்பறா??அங்கதான் வில்லன் கார்மேகமும் இருப்பானோ..முகில்வேந்தன் தான் வில்லனா 🧐 🧐 🧐 🧐 🧐