பர்ஸ்ட் என்னோட வாழ்த்துக்கள் டா. கதை ரொம்ப நல்லாருக்கு. என்ன மாதிரியான கதைன்னு கண்டே பிடிக்க முடியல. அவ்ளோ செம்மையா எழுதிருகிங்க.
நவநீதன் அந்த பொண்ண அவ்ளோ உன்னிப்பா தேடி போக கண்டிப்பா ஏதாவது ஒன்னு இருக்கும் இல்லையா. அது என்னன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்.
நிஷகாந்தி இப்போதா புதுசா கேள்விபடுறேன். அந்த பூ பத்தின தகவல் எல்லாம் ரொம்ப புதுசு.
நிஜமா அந்த பொண்ணு சொன்ன மாதிரி ஏதாவது நடக்குமா. திருப்பி நவீன் அவள பாப்பானா? அந்த பூவிலதா ஏதோ விஷயம் இருக்கு.
கடைசிவர அந்த பொண்ணு பேர் சொல்லலையே டா. அவிசம் ரைட்டிங். அவிசம் எபோர்ட். கீப் ராக். வாழ்த்துக்கள் டா ❤️❤️❤️.
வெயிட்டிங் நெக்ஸ்ட் எப்பி..