Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

செப்பனிடா சொப்பனமே! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
செயற்கை நிலவு,காற்றில் மிதக்கும் வீடுகள்,பறக்கும் எந்திரங்கள்.....வித்தியாசமான சிந்தனை.....மனிதனைப் போலவே இந்த கெவின் ஓவர் நக்கல் பேச்சு...interesting sis...
 
செயற்கை நிலவு,காற்றில் மிதக்கும் வீடுகள்,பறக்கும் எந்திரங்கள்.....வித்தியாசமான சிந்தனை.....மனிதனைப் போலவே இந்த கெவின் ஓவர் நக்கல் பேச்சு...interesting sis...
Thank you so much sis.. thodarnthu padinga❤️
 
கற்பனைக்கெட்டாத ஒரு எதிர்காலக் கதை.. நல்ல சிந்தனை... ஹுமனாய்டு எந்திரனுக்கு மனிதன் அடிமையானால்???? படிக்கும் பொழுதே காட்சிகள் கண்முன் நிறுத்துகிறது..... அருமை சகோதரி... உங்கக்ளின் எதிர்காலக் கதை தொடரட்டும் கற்பனையில் மட்டும்... 💐💐💐
 
Thank you so much ❤️❤️
 
New Threads

Top Bottom