Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

அகலில் அமிழ்ந்த ஆன்மா - Comments

அம்மாடி நா ஓடியே போய்ட்டேன்’ங்க. ஆத்தாடி இப்டியா பயங்காட்டுவீங்க. மிரண்டே போய்ட்டேன்.

எப்பா ஆலமர பேயே உனக்கு என்னதான் வேணும். எதுக்கு அகல் பிள்ளைய இந்தபாடு படுத்திற. ஏம்மா அகலு நீ அருந்ததி பாத்துதா ஆபத்தில சிக்கிகிட்ட. உன்ன யாரு அர்த்த ராத்திரில அருந்ததி பாக்க சொன்னது?

சக்தி ரோல் இஸ் சோ க்யூட். எப்பா சக்தி அது பேய்னு தெரிஞ்சும் நீ என்னப்பா டீலிங்க் பேசிட்டு இருக்க. பாத்து பேசி சவால் விடுப்பா. அப்புறம் பேயி கோவப்பட்டு ஒரு காட்டு காட்டீட போகுது.

அகல், சக்திக்கு கல்யாணம் நடக்குமா? அந்த அமானுஷ்யம் என்ன? அகல திருப்பி திருப்பி அது தொல்லை பண்ற காரணம் என்ன? கேள்விகளோடு பயணம் தொடருது.

வெயிட்டிங் நெக்ஸ்ட் எப்பி டியர். வாழ்த்துக்கள் ❤️❤️❤️
 
கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் இனிவரும் அத்தியாயங்களில்... காத்திருங்கள் தோழி....மிக்க நன்றி தங்களின் அன்பிற்கு... 😍😍😍😍
 
இன்னைக்குத்தான் படிச்சேன் உங்க முதல் அத்தியாயத்தை. நிஜமாலுமே கற்பனை பண்ணிப் பார்க்க கொஞ்சம் பயமா தான் இருந்தது. நான் பொதுவா பேய் படங்களைப் பார்க்க மாட்டேன். ஆனா, இன்னைக்கு பேய்க் கதைய படிச்சு, அதை கற்பனையும் பண்ணிப் பார்த்துட்டேன். கொஞ்சம் த்ரில்லிங்கா இருந்தது. ஆரம்பமே பயங்கரமா இருக்கு.😳🙄

நல்ல ஆரம்பம். கண்டிப்பா அடுத்த அத்தியாயம் படிக்கணும்னு ஒரு இண்ட்ரஸ்ட்ட கொண்டு வந்துட்டீங்க. 🙂

வாழ்த்துக்கள்..💐💐💐
 
மிக்க நன்றி சகி... அடுத்த அத்தியாயத்தையும் படித்து விட்டு சொல்லுங்கள் உங்களின் கருத்துக்களை...😍😍😍😍
 
Thrilling thrilling...ரொம்ப பயங்கரமா இருக்கு சிஸ்.....மாரியப்பனுக்கு தைரியம் அதிகம் தான்..வேலம்மா வந்து காப்பாத்திட்டாங்க.....செம த்ரில்லிங் ஆ இருக்கு சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 
New Threads

Top Bottom