Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

அருமை
நளன் இவ்வளவு தெளிவா யோசிக்க அனிச்சமும் குழம்ப மிக அருமை sissy
Amara va kanome🤔
 
அருமை
நளன் இவ்வளவு தெளிவா யோசிக்க அனிச்சமும் குழம்ப மிக அருமை sissy
Amara va kanome🤔
அமரா எழுதிட்டே இருக்கேன்... உங்க ஆதரவுக்கு நனி நன்றி 🙏🙏🙏🥳🤩🤩🤩🤩🤩
 
சிஸ் மங்கை எலும்பு கூடு காரணம் நான் கெஸ் பண்ணிருக்கேன், பூமியும் பொழிலும் "upside down parallel universe" அதாவது பூமியோட தலைகீழ் வெர்சன்தான் பொழில் பட் காலம் மட்டும் மாறுது so பொழில் உலகத்துல புதைச்ச மங்கை எலும்பு பூமில கிடைச்சுருக்கு. பூமியோட காலம் 4000 இருக்கும் போது பொழிலோட காலம் 1900+ ஆ இருக்கும் ஏன்னா 1700+ ல தான் மங்கை இறந்துபோறா so அது 2000 வருஷம் பழமையா இருக்கு கரெக்டா?🤗🤗. பார்ரா நளன் செம தெளிவா இருக்காரு. அனிச்சம் பாவம் அவ அம்மா அப்பானால குழம்பிட்டா. நளனும் அனிச்சமும் கோட்டைல என்ன பண்றாங்கனு பார்ப்போம். ஒருவேளை மங்கை அம்மாவுக்கு பதிலா இவ சண்டை போடுவாளோ?🤔🤔🤔 எபி👌👌👌👌
 
அமரா அண்ட் செழியன் ஸீன்ஸ் நல்லா இருக்கு. அமரா 👌👌👌😍😍😍😍. அமராதான் செழியன் அப்பாவ வச்சு செய்வாளா? அனிச்சம் இங்கையும் வருவாளா? எபி👌👌👌👌 அமரா அண்ட் செழியன்👌👌👌👌👌👌👌👌
 

New Threads

Top Bottom