Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

ஷர்மியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மிது மித்ரன் பேரு ட்விஸ்ட் செம அக்கா. ஆத்விகா சரியான லூசு அக்கா😂
 
அடப்பாவி தேவ்! உன் கையைப் பிடிச்சுக்கிட்டு தானேடா சாகனும் சொன்னா ஆத்விகா. உன் கையாலேயேவா சாகனும் சொன்னா😂. அடுத்த எபிக்காக வெயிட்டிங் அக்கா
 
தேவ் யாருனு பார்க்காம தள்ளிவிட்டது ஷர்மியா இருக்குமோ 🧐 🧐...வைதேகி ஷர்மியைப் பேசுனது ஓவர்...ஷர்மி தேவ் வை ஆர்மிக்கு போகசொன்னதுக்கு காரணம் இருக்கா சிஸ்🤔🤔.....தீனா எங்க போனான்....மித்ரா எப்போதான் சரியா புரிஞ்சிக்குவானோ😊😊😊....தயாளன்😍😍...தேங்க்ஸ் அக்கா...ஆத்வி விளையாட்டு புள்ளை போல ஒவ்வொண்ணும் செய்ய வேண்டிங்கறது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.....
Thank u ma
 
Epi-19

தேவ்வின் அவள் மீதான காதல் அழகு...

அதை மறைத்தான் என்பதற்காக நட்புகள் இந்த அளவிற்கு கோபித்துக் கொள்வது சரியல்ல.
அந்த விக்கி என்ன பேச்சு பேசறான் இடியட்

தன் முன் காதலியை கேவலப்படுத்தி பேசினால் எந்த உண்மையாக விரும்பும் காதலன் தான் பார்த்துக் கொண்டிருப்பான் ...
Ellarum selfish akka🤷🤷🤷

Thank u akka
 
Epi- 20

நண்பர்களின் விலகலில் அவன் மறுக, அவளோ காதலனுடன் அந்நாளை பொக்கிசமாக சேகரிக்க ஏங்கித் தவிக்கிறாள்.

அடடா கோபமாக கடலில் குதிக்க சென்றவள்
கடலில் நீர் உப்பு கரிக்கும் என்ற உடன் நின்று போனதேனோ?

ஏண்டா பக்கி, அவளை விட உனக்கு பஞ்சி தான் பெருசா போயிடுச்சா...

இங்கேயும் வந்துட்டாளா ஷர்மி🤦🤦
😂😂😂 adhane

Thank u akka
 

New Threads

Top Bottom