Dikshita Lakshmi
Well-known member
- Messages
- 407
- Reaction score
- 164
- Points
- 63
சாரி லா எதுக்கு க்காசாரி பார்த லேட் கமெண்ட்
யாஷ் உடைய காதல் சூப்பர்
சாரி லா எதுக்கு க்காசாரி பார்த லேட் கமெண்ட்
யாஷ் உடைய காதல் சூப்பர்
ஆமா க்கா.. ஆனால் பாருங்க அந்த ஷர்மி அடம்பிடிச்சி கூட போயி இருக்கா. நல்லா நாலு சாத்து சாத்துங்க.ஆண்கள் செல்லும் சுற்றுலாவிற்கு பெண்ணாக இருந்தாலும் தோழியை அழைத்து செல்ல முயன்றது தவறு தான்
ரொம்ப கஷ்டம்க்கா.. ஆனா முடியாது எதுவும் இல்லையே க்கா..அந்த படிக்கட்டை எப்படியப் பா ஏறி போனீங்க 🙄🙄🙄 நாக்கு தள்ளுது
கவலைப்பாடத டா மா..எப்போ பாரு அவங்கள பிரிக்கிறதிலயே குறியா இருக்கீங்க ரைட்டர் ஜி..உங்க பேச்சு நான் டூ 😏😏😏😏😏😏😏 தேவ் இவ்ளோ செல்ஃபிஷா... பொம்பள புள்ள தப்பை தன் மேல போட்ட அப்ரோ கூட அவன் சும்மா தான் நிற்கிறான். இதுல ஏன் எல்லாரும் யாஷை விலக்குனாங்க 😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
பின்ன யாஷா கொக்கா..☺☺ ம்ம். தேவ் சுயநலமா இருந்துடான்.சபாஷ் யாஷ் பையா போட்டோ எல்லாம் அழிச்சிட்டான்....ஷர்மி அவ மேல பழி ஏத்துக்கும் போது கூட இந்த தேவ் வாய் திறக்கல..ச்சை என்ன மனுஷன் இவன்..என்ன காரணம் சொன்னாலும் இனி தேவ்மேல நல்ல அபிப்ராயம் எனக்கு வராது..ஆல்ரெடி ஷர்மியை தூங்கும்போது போட்டோ எடுத்தப்பவே இவன் மேல கடுப்பு 🙂 🙂 🙂...