Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

பாதி பாதியா போட்டு மனுஷனை பாடா படுத்துறதே இந்த அக்காக்கு வேலையா போச்சு....
அதே இடத்தில தானே ஷர்மிக்கும் ஆக்சிடன்ட் ஆச்சு அவளை யாருமே கவனிக்கலயா 🧐🧐🧐🧐🧐🧐🧐
என்னாகும் அவளுக்கு 🥺🥺🥺🥺🥺
சட்டுனு அடுத்த எபியோட வாங்க கா 🥰
Adhana.. paren yarume kavanikala
 
அட லூசு பையலே..தனி கரிசனம் எல்லாம் இல்லை..நீ ஆர்மி மேன் ஆகனும்ங்கற உன் அப்பாவோட கனவுக்காக பழியை ஏத்துகிட்டா..மிது நீ குட் பாய்டா..அண்ணானு சொல்றானு ஷர்மி சொன்னதும் மிதுதான் முதல்ல ஓகேனு சொன்னான்...இந்த ஆத்விதான் காரணமா🙂🙂🙂...
Nala solu ma... lus aagitan..


Thank u da
 
தேவ் காதலிக்குனதும் உண்மையை சொல்லப்போற..பட் நட்புக்கு ஏன் சொல்லல🙂🙂🙂🙂🙂..ஆத்விதான் அப்படி பண்ணானு தெரியாமலே அவளை ஹாஸ்பிடல்ல சேர்த்திட்டான்
அப்போ சொல்லி இருந்தா அவரோட மனம் போய் இருக்கும்ல.. இப்போ மட்டும் காதலிக்குனு வந்ததும்... பதறான். இன்ன நியாயம்.. நல்ல கேளு டா..


நன்றிகள்.
 
எபி 31

தேவ் ஆர்மி மேன் ஆகனும்னு ஷர்மி பழியை எல்லாம் ஏத்துருக்கா..ஆனா இந்த தேவ் ஆத்விக்காக கேட்டரிங்ல சேர்ந்துருக்கான்..காதலுக்கு கொடுத்த முக்கியத்துவம் நட்புக்கும் கொடுத்திருக்கலாம்..சுயநலம்....தேவ் நீயெல்லாம் யாஷ் மேல எதுக்கு கோவத்தை காட்டுற🙂🙂🙂🙂...பேராசிரியர் பண்ற வேலையா இதெல்லாம்...யாஷோட அப்பாவும் சப்போர்ட் பண்ணிருக்காங்க ஷர்மிக்கு..
Ama ama...


Thank u da
 

New Threads

Top Bottom