Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

ஆத்வியை போட்டோ எடுத்ததும் பதறான் தேவ்..அன்னைக்கு ஷர்மியை எடுத்தது சரியா 🙁 🙁 🙁 ....ஹாஸ்பிடல் ல இருக்கறது யாரு??ஆத்வி மித்ரனை சூட் பண்ணிட்டாளா 🙄🙄🙄🙄🙄...
 
குட்டி குட்டி யூடியா போட்டு 40 எபி ஆகிடுமா தீக்குச்சி

யாஷ் தான் செம, தேவா டோட்டல் வேஸ்ட் பெல்லோ...
ஆத்விகாவின் அடாவடியால் எத்தனை பெரிய கஷ்டம் நேர்ந்துவிட்டது.
 
ஆத்வியை போட்டோ எடுத்ததும் பதறான் தேவ்..அன்னைக்கு ஷர்மியை எடுத்தது சரியா 🙁 🙁 🙁 ....ஹாஸ்பிடல் ல இருக்கறது யாரு??ஆத்வி மித
மித்ரனை சூட் பண்ணிட்டாளா இதென்ன வம்பு🙄🙄🙄🙄
 

New Threads

Top Bottom