த தர்ஷினி Well-known member Messages 836 Reaction score 723 Points 113 Jun 16, 2021 #76 Nice going sis.....தேவ் ராகிங்ல இருந்து நல்லா காப்பத்தினடா தம்பியை 🙄 😇😇ஆத்வி பெர்பாமன்ஸ் வேற லெவல்.. நண்பர்களை பின்னிட்டா🤣🤣தீரன்தான் ரொம்ப பாவம்..அண்ணனும் காப்பத்தல..வயித்துலயும் குத்துராங்க.........
Nice going sis.....தேவ் ராகிங்ல இருந்து நல்லா காப்பத்தினடா தம்பியை 🙄 😇😇ஆத்வி பெர்பாமன்ஸ் வேற லெவல்.. நண்பர்களை பின்னிட்டா🤣🤣தீரன்தான் ரொம்ப பாவம்..அண்ணனும் காப்பத்தல..வயித்துலயும் குத்துராங்க.........
N Nandhini loganathan Member Messages 36 Reaction score 31 Points 18 Jun 17, 2021 #77 Very nice going sis super 🥳
M Minnu Active member Messages 179 Reaction score 110 Points 43 Jun 17, 2021 #78 ஐயோ.... தீரனை இப்படி ஏமாத்திட்டீங்களே பா.... பாவம் அவன்.... ஐயோ கண்டதும் காதலா ஹீரோக்கு.... இருந்தாலும் ஆத்விக்கு இம்புட்டு தைரியம் ஆகாது டா.... ஹீரோவையே அடிச்சுட்ட😂😂😂😂😂😂 நண்பர்களும் சூப்பர் 🤩🤩🤩🤩🤩 சூப்பர் எபி அக்கா 😍😍
ஐயோ.... தீரனை இப்படி ஏமாத்திட்டீங்களே பா.... பாவம் அவன்.... ஐயோ கண்டதும் காதலா ஹீரோக்கு.... இருந்தாலும் ஆத்விக்கு இம்புட்டு தைரியம் ஆகாது டா.... ஹீரோவையே அடிச்சுட்ட😂😂😂😂😂😂 நண்பர்களும் சூப்பர் 🤩🤩🤩🤩🤩 சூப்பர் எபி அக்கா 😍😍
M Minnu Active member Messages 179 Reaction score 110 Points 43 Jun 17, 2021 #79 ஷர்மி இன்ட்ரோ சூப்பரே🥰🥰🥰🥰 எம்புட்டு அழகா பாடுறாங்க🤩🤩🤩 ஹேய்...அவங்களும் தேவ் படிக்குற காலேஜ்க்கு தான் வர்றாங்களா.... அந்த சாக்லேட் 🍫🍫 மேட்டர் செம 😍 தீரனை இடிச்சதும் அவளையும் புடிச்சு ராகிங் பண்ணுவாங்களோ பயந்திட்டேன். ஆனா இங்க நடந்த ட்விஸ்ட் ல அவங்க பாசத்தில திக்கு முக்காடிட்டேன்😂😂😂 என்ன ஷர்மி பாக்குற.அதான் தேவ் அத்தான் சொல்ல சொல்றான்ல... சொல்லிடு 😂😂😂அத்தான்... தேவ் அத்தான்🥰🥰🥰🥰எங்கயோ கருகுற வாசனை வருதே.... ஆத்வி மா எப்படியும் தேவ் உனக்கு தான்.... டோன்ட் வொரி😪😪😪ஷர்மிக்கும் தேவ் நண்பர்களுக்கும் எப்படி பழக்கும்... மிதுவும் அவளூம் உறவுல அண்ணன் தங்கையா🤩🤩🤩🤩 இந்த மாதிரி ஜாலியா எபி போடுங்க ஆதர் ஜி... 😍😍😍 நல்லாயிருக்கு 🥰🥰😍😍 ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்... தீரா ஷர்மியை பார்த்ததும் உறைஞ்சு நிக்குறான்..அவனை உருக வச்சு கூட்டிட்டு வாங்கோ 😂😂😂😂
ஷர்மி இன்ட்ரோ சூப்பரே🥰🥰🥰🥰 எம்புட்டு அழகா பாடுறாங்க🤩🤩🤩 ஹேய்...அவங்களும் தேவ் படிக்குற காலேஜ்க்கு தான் வர்றாங்களா.... அந்த சாக்லேட் 🍫🍫 மேட்டர் செம 😍 தீரனை இடிச்சதும் அவளையும் புடிச்சு ராகிங் பண்ணுவாங்களோ பயந்திட்டேன். ஆனா இங்க நடந்த ட்விஸ்ட் ல அவங்க பாசத்தில திக்கு முக்காடிட்டேன்😂😂😂 என்ன ஷர்மி பாக்குற.அதான் தேவ் அத்தான் சொல்ல சொல்றான்ல... சொல்லிடு 😂😂😂அத்தான்... தேவ் அத்தான்🥰🥰🥰🥰எங்கயோ கருகுற வாசனை வருதே.... ஆத்வி மா எப்படியும் தேவ் உனக்கு தான்.... டோன்ட் வொரி😪😪😪ஷர்மிக்கும் தேவ் நண்பர்களுக்கும் எப்படி பழக்கும்... மிதுவும் அவளூம் உறவுல அண்ணன் தங்கையா🤩🤩🤩🤩 இந்த மாதிரி ஜாலியா எபி போடுங்க ஆதர் ஜி... 😍😍😍 நல்லாயிருக்கு 🥰🥰😍😍 ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்... தீரா ஷர்மியை பார்த்ததும் உறைஞ்சு நிக்குறான்..அவனை உருக வச்சு கூட்டிட்டு வாங்கோ 😂😂😂😂
ஆ ஆனந்த ஜோதி Well-known member Messages 851 Reaction score 305 Points 93 Jun 17, 2021 #80 அடிப் பார்டி ஒண்ணு, சைடிங் பார்ட்டி இன்னொன்னா ? செம செம அப்போ தீரனுக்கு ஜோடி இவதானா ஆனால் சம்திங் சம்திங் , .... தேவ் இன்னும் நம்ம நாயகிய அன்பா பார்க்கலையே🙄🙄
அடிப் பார்டி ஒண்ணு, சைடிங் பார்ட்டி இன்னொன்னா ? செம செம அப்போ தீரனுக்கு ஜோடி இவதானா ஆனால் சம்திங் சம்திங் , .... தேவ் இன்னும் நம்ம நாயகிய அன்பா பார்க்கலையே🙄🙄