ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
very nice ud Sago 🙏🙏
எனக்கு என்னவோ ஷ்ரதா அப்பா அவனை அடிச்சதுல தான் இப்படி காயம் பட்டுருச்சுனு தோணுது..
அப்போ ஷ்ரதா மண்டையில மசாலா இல்லையா🙄🙄🙄 அச்சச்சோ பாவம்....
ஆமாம் கோவில்ல வித்தியாவுக்கும் அவனுக்கும் ஏதோ சம்திங் வச்சுருக்கீங்க போல தெரியுதே 🙄🙄🙄
யோவ் ரைட்டரு! பெண் பாவம் பொல்லாதது யா பார்த்து பதமா.....