Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

ஆனா ப்ளாஸ்பேக்க படிக்க படிக்க அவன் ஷ்ரதா குடும்பத்துக்கு பண்றது ரொம்ப சரின்னு தான் தோணுது👍
 
Akka enathu ithu🙄🙄 shratha loose thanama panni athu vayaau kolaru ok but athukagathana antha loose vc sharatha ah pali vanganum nu solrana🤔🤔 shiva nee vc ku mela paithiyam da😏😏 un anna enna mean panran nu theriyama hey neeah onnu purunju vc kitaum sandai pottu😏😏 arul ku enna un mela ivlo kandu vc🤔🤔 akka nxt epi eppo varum😁😁
Adhuvum da. But pinnadi innoru reason irukuda😉. Adhu next epila varum 😊. Siva munna irundhe apdi dhane da😂 nalai marunaal poduvenu namburen da😂
 
😍😍😍😍 Vaishu maa naan pavam da. Konjama type pannunga. Ovvoru line kum naan reply kodukanum da😂.

Ama da andha part nyabagam vara dhan avan waiting😂ama da adhaan ava thappu.vc pavam da😂😂😂😂 ama vaishu maa thappu rendu peru melayum dhan. Thank you vaishu maa😘😘😘😘😘
ok akka here after i will follow konjama type pandra👍👍
 
லூசா மா இவ அவன் அடிச்சான்னு இவனை இவ்வளவு பேச விட்டு இருக்காளே 😡 சிவா அவனை எவ்வளவு மோசமா பேசிட்டான் அவன் சொல்ல வரதையும் கேக்கலையே இப்ப அவன் ஷ்ரதாவை லவ் பண்ண இவனும் காரணமாயிட்டான் வீசி பேரை வச்சி அவனை மாட்டி விட்டது யாரு விஜயாதித்தன் என்ன பண்ண காத்துருக்கானோ😢
Ava munnadi irundhe apdi dhane sri maam loosu madhiriye pannuvaa. Siva athukkum mela ullavan. Idaiyila vc vandhu dhan matyikittaannu ninaikiren sri maa😂
 
Shocking sis..ஷ்ரதா கிட்ட இருந்து இத எதிர்பாக்கல. அப்போ vc தேடி வரலைனா ஆதிய கல்யாணம் பண்ணிட்டு போயிருப்பாளா. இதுல ஆதியையும் ஏமாத்துறா.. 😡😡😡
இந்த சிவா வேற இடையில தொல்லை பண்றான்.. லூசு.. இவன் தான் vc பேர சொல்லி விஜயனை மாட்டி விட்டுட்டானோ.. 🤔🤔🤔
பாவம் vc., ☹️☹️☹️குடும்பமே சேர்ந்து பந்தாடுறாங்க.. இப்போ அவன் turn..அவன் பண்றது சரிதான்னு தோணுது..
 

New Threads

Top Bottom