Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

பால் பிடிக்காது, பூ பிடிக்காதுன்னு எல்லாமே கரெக்டா சொல்றியே யாருடா நீ?? இதெல்லாம் தெரிஞ்ச உனக்கு உன்னை பிடிக்கும்னு மட்டும் தெரியாமலா இருக்கும்... அப்புறம் ஏன் இப்படி timetable போட்டு டார்ச்சர் பண்ற?? அவங்க அப்பன நாலு மிதி.. அவ பாவம்ல
 
அய்யய்யோ இப்படி பண்ணிட்டியே shratha.. அவன் சும்மாவே ஆடுவான் நீ வேற சலங்கை கட்டி விட்டுட்ட.. ஜங்கு ஜங்குன்னு குதிப்பானே ... Mr. வருண் உன்னைத்தான் அத்தான் னு கூப்பிடக்கூடாதுனு சொன்ன.. அவனை கூப்பிட்டா உனக்கென்ன?? பொறாமையோ 😁
 
அடேய் ஏன் இப்படி இம்சை பண்ற... எனக்கு ஒரு டவுட் 🤔🤔🤔வேட்டி கட்டி ஷூ போடுவார்களா.. சீன் அப்டி இருந்தது.. பார்த்துக்கோங்க
 
நைட் 12மணிக்கேவா.. என்னடா பண்ணப்போற. பிறந்தநாள் வரப்போதா?? இல்ல கொண்டாடாம இருக்க முதலிரவை கொண்டாட poriyaa😁😁.. சொல்லிட்டு பண்ணுடா பக்குனு இருக்குல்ல
 
semma epi akka.......shthara kelvi kedutalee.... 😂👌😍
evlo purinju vachu erukkane .......appadiye ava manasaum purinja nalla tha erukkum ...........🤩🤩
spr epi akka next epi . seekkaram poduga akka.....🤩🤩😍😍
 

New Threads

Top Bottom