Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Time machine la travel pannathu spr ra erunthathu antha karadi yaru erukkum🤣🤔............epi nice akka.........👌👌👌
shratha kutti yeppadi 6 adichitta🤩 vc ya out pannita shratha chellam vc kitta la ippaditha thappikkanum ..........kathu kutti kathutu vara🤣
 
Super sis..♥️♥️♥️
Mind voice லயே பேசிட்டு இருந்த ஷ்ரதா இப்போ தான் தைரியமா பேச ஆரம்பிச்சு இருக்கா.. ஆனாலும் அவ mind voice super.. இப்படி ஒரு கேள்விய கேட்டு அவனை கோபப்படுத்திட்டாளே.. வீசி முதுகுல என்ன காயம்..? இதுக்கும் ஷ்ரதா அப்பாக்கும் சம்பந்தம் இருக்குமோ.?
 
Semma. Story
Ipo dha padikka start pannirukken
Intrest ah irukku sis.. Vc shradhava பழி vanguraan pola..
 
அட கடவுளே ஏற்கனவே அவன் ஆடுவான் இதுல இவ சலங்கை வேற கட்டி விட்டுட்டா
ஷ்ரதா அலர்டா இருமா
 
சூப்பர் பதிவுகள்💖💖💖

1 st டைம் உங்க ஸ்டோரி படிக்கறேன் கா.. ரைட்டிங் ஸ்டைல் செம்ம . அழகான எழுத்து கோர்வைகள்,வர்ணனைகள் 👌👌👌

After reading 10 epis: இந்த வீசி நல்லவனா கெட்டவனா😂😂
ஷ்ரத்தா பற்றி எல்லாம் தெரிஞ்சு வெச்சுருகான் அதான் இடிக்குது.
ஷ்ரதாவ கொடுமை பன்றத பார்த்தா செம்ம கோவம் வருது😤🤧
பாவம் அந்த பச்ச பிள்ளைய கொடுமை பண்றான்.

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி கா!!!
 

New Threads

Top Bottom