Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

அத்தியாயம் : 10

அமைதியாக இருந்த பெண்ணவளுக்கு மன்னவருடன் மயங்கிய இரவு தந்த தைரியமா, இல்லை இவனுடன் இருந்தால் தனக்கு மண்டை காய்ந்து போகும் என்ற அச்சமா ,

மடை திறந்த வெள்ளமாக தந்தையாரிடம் கொட்டி விட்டாள்...?

அதென்ன போன் பண்ணி விட்டு மியாவ் என்பது, ஒரு வினாடி பொருக்காமல் வைத்து விட்டு, பாவம் அதற்காக எவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டான்.

எதிர் துருவங்களின் எதிர் கால இணைவு ...?

பெற்ற மகள் என்று வரும் போது அவளது கஷ்டம், எதிர்காலத்தின் மீது இத்தனை அக்கறை காட்டும் விஜயாதித்தன், அப்படியே அதை தன் வீட்டு மருமகளிடம் காட்டலாமே....?
Ama akka. Thanakkunnu varum podhu dhaan ellarum paththi paththi paadhukaappanga. Makaluku niyaayam ketkiravaru marumagalai mattum torture panraar😢
 
அத்தியாயம் : 11

சிவனேஷ் அன்பான அக்கறையான அத்தை மகன்.

தன் மாமன் மகளின் மீதான காதலில் அவனை காய்கிறான்.

பாவம் அவள் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியில் பேய்கு வாக்கப் பட்டால் பொறுத்து தான் போக வேண்டும் என்பது போல சகித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள்.

அஃதோ பரிதாபம் நெற்றியிலே திருநீருடன் முருகனே துணை என சரணடைந்து விட்டாள்.

அந்த வீசி எங்கு போனான்.

வித்யாவின் திமிருக்கான பதிலடி மிக விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா...??

அவனிடம் மாற்றமா ....
இடையில் கரடி பொம்மை எதற்கு தெரியுமா...?

எங்கே நிலை தடுமாறி தானே அவளுடன் இணைந்து விடுவோமோ என்கிற அச்சம் தான்😂😂

கர்ட்டன், பூனை .... 😂😂
என்னமா அடிச்சு பொழிக்கிறீங்க....

அருமையான கதையின் போக்கு, அழகான எழுத்து நடை வாழ்த்துகள் சகோ💐💐💐
ரொம்ப ரொம்ப நன்றி ஆனந்தி அக்கா. லவ் யூ💋💋💋💋💋
 
பாவம் சகோ ஷ்ரதா,

அந்த சைக்கோ கிட்ட மாட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறா.

இவன் மட்டும் கண்டவளுடன் பேசி சிரிப்பானாம்...
கட்டிக்க சம்மதம் சொல்வானாம்.....
அவளை கஷ்டப் படுத்துவானாம்....

ஆனால் பாவம் அவள் மட்டும் அவனையே நினைச்சுட்டு இருக்கணுமா?

வருணின் பெற்றோர் அருமை. தாயாரின் அன்பான பேச்சும், தந்தையாரின் கண்டிப்பும் தூள்.

பேசாமல் இந்த சைக்கோவை விட்டு போயிடு ஷ்ரதா. அவனது பெற்றோரும் விரைவில், மகனது வசதியான வாழ்க்கையை வெறுத்து போய் விடுவார்கள் என்று நினைக்கிறேன். ....
உங்களின் கணிப்பு மெய்யாகுமா என்று பின்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம் அக்கா. நன்றி அக்கா😊
 
3 uds break up aghiduchu athan serthu vasichittu Thani thaniya thitturen.

Analum ethellam romba thappunu antha vc Kitta sollidunga.

Second marriage iru palarukkum comman than
Ama jothi maa. But Avan purinjikira madhiri illai😢
 

New Threads

Top Bottom