Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

😆😅👆🤣🤣shthara ku periya bulb vaagita akka......spr epi ivlo love pandralaa vc ya ❤️❤️ ......neega introduce panna character ra kandippa primary mind la save panni vachukkurom akka🤩 nee ga padips sa akka neraya knowledge ja spr ra na yedathula crt ta use pandriga sis🤩😍👌 yena ippadi Vera yaru use pandrathu illa sis so 😍.husband koopta seira velaya appadiye vittu pora vaasugi 😍🤩😅 yeggayo ketta maari irukku sis all are very spr akka....promo la oru new kutti story start aagi irukku polayee akka.....very interesting 🤩 welcome to new intro in story 😍❤️😍..,,......
 
சிவானி சிஸ் shradhu ku bb raise panni final ah reduce pannitinga🤣🤣😇😇😇😇😇.....namma hero oru time kuda rajamanikkam,kamala pairku arubatham kalyanam nu sollala at the same time enakku vidhyaku kalyanam num sollala 😎 😎 😎 😎 😎மகாண்ணே 15 தான் பெருசு ணா...ஆனாலும் நீங்க நெக்ஸ்ட் மாணிக்ஜீ யா இல்லையான்னு எங்க ரைட்டர்ஜீ தான் டிசைட் பண்ணுவாங்க...so ungala waiting list la podarom.......புத்தர் பொண்ணு சொன்னா எல்லாம் சரியாதான் இருக்கும் செம செம டா வருண்😊😊🤣🤣🤣😍😍😍😍😍😍😍vc army டா💪
 
Teaser:சிவா இன்னும் ஷ்ரதா பித்தனாதான் சுத்திட்டு திரியறா அப்றம் ஏன்டா வித்யாவை தூக்குன...🤔🤔🧐🧐 ஷ்ரதாவ நினைக்கறதே தப்பு இதுல வித்யா கூட comparing vera🗡️வித்யா நல்லா அர்ச்சனை பண்ணி விடு சிவாவை🙉🙉🤐
 
அச்சோ பாவம் ஷரதா... தன்னோடு தலையை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறாள்.

சபாஷ் ஷரதா... திவ்யா அம்மாவிடம் கேட்ட கேள்வி சூப்பர்.. உண்மையான மகள் மீது வைத்து இருக்கும் எந்த பெற்றோரும் இப்படி செய்ய மாட்டார்கள்.


வருணின் மீது வெறுப்பு தான் கூடுகிறது...


வித்யாவை காணும்னா போய் போலீஸ்ல கம்ளைண்ட் கொடுங்க. அடுத்தவள் புருஷன்கிட்ட வந்து நிக்காதீங்க.. எனக்கு செம கோவம் வருது. வருண் மீது என்ன தான் பிடிக்காமல் கல்யாணம் செய்து இருந்தாலும்... மனைவியை மற்றவர்கள் முன் ஏளனம் படுத்துவது சரியே இல்லை.


கணவன் மனைவிக்குள் ஆயிரம் சண்டை இருந்தாலும்.. அது அவர்கள் படுகைறையான நான்கு சுவற்றிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்..


அதை வருண் தன் பெற்றோர்கள் முன் மட்டும் செய்தால் போதாது.. மற்றவர்கள் முன்பும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. அது பிடிக்காத மனைவியாக இருந்தாலும்....
 
Last edited:

New Threads

Top Bottom