Reshma Resh
Active member
- Messages
- 92
- Reaction score
- 82
- Points
- 28
நடுல கொஞ்ச நாள் விட்டதுக்கு இத்தன டுவிஸ்ட்டா🙄
சூப்பர் பதிவுகள் அக்கா😍😍
இந்த ஷ்ரதாக்கு செம்ம தைரியம் தான்....விசியவே லவ் சொல்ல வெசுறுக்கா...இப்படி பாதி ஃபிளாஷ் பேக்ல ஸ்டாப் பண்ணிட்டீங்களே....இந்த ஷ்ரத்தா இன்னும் எதோ பண்ணி வெச்சுர்க்கா🤔🤔🤔
அதான் வீசி இவள கொடுமை படுத்தறான்.எப்ப அதெல்லாம் அவளுக்கு நியாபகம் வருமோ😬
அறுபதாம் கல்யாணம்க்குத் தான் இவளோ ஏற்பாடா 😂😂பாவம் ஷ்ரத்தா பிள்ளை எத்தனை டைம் உயிர விடும்.
எப்படியோ வித்யாக்கு சிவன்ஸ்வரன் தான் பேர்🤗
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா😍😍